படங்கள் தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 54 அரியவகை விலங்குகள் மீட்பு!! Aug 13, 2025 தாய்லாந்து மும்பை விமான நிலையம் தாய்லாந்தில் இருந்து விமானத்தில் கடத்தி வரப்பட்ட 54 அரியவகை விலங்குகள் மும்பை விமான நிலையத்தில் மீட்கப்பட்டன.
2026ம் ஆண்டுக்கான தமிழ்நாட்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் தொடங்கியது..!!