எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்கி தவெக அராஜகம் – திமுக எம்பி வில்சன் குற்றச்சாட்டு
காவிரி நீரை உடனடியாக தமிழ்நாட்டிற்கு திறந்துவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் திமுகஅவசர மனு தாக்கல்: 2018ம் ஆண்டின் தீர்ப்பை அமல்படுத்த கோரிக்கை
குடும்ப பிரச்னையில் அடிதடி தகராறு; அமைச்சர் மரிய வில்சன்- சகோதரர் பேச்சுவார்த்தையில் தொடர் இழுபறி: மீண்டும் வரும் 12ம் தேதி ஆஜராக சமரச மையம் உத்தரவு
அமைச்சர் மரிய வில்சன் ஆகஸ்ட் 12ம் தேதி மீண்டும் ஆஜராக உயர் நீதிமன்ற சமரச தீர்வு மையம் உத்தரவு
நீட் தேர்வை ரத்து செய்வது குறித்து நாடாளுமன்றத்தில் உடனடியாக விவாதிக்க வேண்டும்: திமுக எம்பி வில்சன் ஒத்திவைப்பு தீர்மானம் அளித்தார்
புதுச்சேரியில் சொத்து பிரச்சனையில் சகோதரரை தாக்கிய வழக்கில் அமைச்சர் மரிய வில்சன் ஆஜர்!!
குடும்ப பிரச்னையில் சகோதரர்களிடையே சமரசம் ஏற்படவில்லை நிதி அமைச்சர் மரிய வில்சன் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு ஆஜராக வேண்டும்: சென்னை சமரச தீர்வு மையம் உத்தரவு
ஆகஸ்ட் முதல் வாரத்தில் தமிழக பட்ஜெட் தாக்கல்: அமைச்சர் மரிய வில்சன் தகவல்
பல்கலைக்கு துணைவேந்தரை நியமிப்பது மாநில அரசின் அதிகாரம்: திமுக எம்.பி. வில்சன் கண்டனம்
சொத்து பிரச்னையில் சகோதரரை தாக்கிய வழக்கு; நிதியமைச்சர் மரிய வில்சன் சமரச தீர்வு மையத்தில் ஆஜர்: பேச்சுவார்த்தை நிறைவடையாததால் விசாரணை தள்ளிவைப்பு
சொத்து தகராறில் சகோதரர், குடும்பத்தினர் மீது தாக்குதல் வழக்கு அமைச்சர் மரிய வில்சன் நீதிமன்றத்தில் ஆஜராக விலக்கு: உயர் நீதிமன்றம் உத்தரவு
சகோதரரை தாக்கியதாக அமைச்சர் மரிய வில்சன் மீதான வழக்கு விசாரணையில் புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜராக விலக்கு
பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் தேடல் குழுவில் ஒன்றிய அரசின் UGC உறுப்பினர்களையும் இணைக்கும் முயற்சிக்கு திமுக கண்டனம்
ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் வெற்றியை எதிர்த்து வழக்கு அமைச்சர் மரிய வில்சனுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
கொலை மிரட்டல் வழக்கில் தவெக அமைச்சர் மரிய வில்சன் ஆஜராக புதுவை நீதிமன்றம் உத்தரவு
ஆதி திராவிடர், பழங்குடியினர் நலத்துறையின் மாநில அளவிலான விழிப்பு, கண்காணிப்புக் குழு சீரமைப்பு
சகோதரரை தாக்கிய வழக்கில் அமைச்சர் மரிய வில்சன் 10-ம் தேதி கட்டாயம் ஆஜராக வேண்டும் – புதுச்சேரி நீதிமன்றம் உத்தரவு
சட்டசபை கூட்டத்தொடரை காரணம் காட்ட முடியாது; விடுமுறை நாளிலும் ஆஜராகாமல் மேலும் அவகாசம் கேட்பதா..? அமைச்சர் மரிய வில்சனுக்கு நீதிபதி கண்டனம்
வீடு புகுந்து உருட்டுக்கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் அமைச்சர் ஆஜராக கோர்ட் உத்தரவு
பட்டியலின கண்காணிப்பு குழு சீரமைப்பு முதல்வர் தலைமையில் ஆ.ராசா, திருமாவளவன், தனபால் உள்ளிட்ட 59 உறுப்பினர்கள் நியமனம்: தமிழக அரசு உத்தரவு