பெஞ்சல் புயல், வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் 20 இடங்களில் ஒன்றிய குழு ஆய்வு: கடலூர், புதுச்சேரியில் இன்று பார்வையிடுகின்றனர்
புயல் பாதித்த விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் போர்க்கால அடிப்படையில் மறுசீரமைப்பு பணிகள்: தமிழக அரசு அறிவிப்பு
விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி 3 மாவட்டங்களில் சட்டம்- ஒழுங்கு பாதுகாப்பு குறித்து டிஜிபி ஆய்வு: குற்றங்களை தடுக்க எஸ்பிக்களுக்கு அதிரடி உத்தரவு
இயற்கைச் சீற்றத்தின் பாதிப்புகளை விரைவில் சரி செய்து இயல்பு நிலையை மீட்டெடுப்போம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
பெஞ்சல் புயல் மழை வெள்ளத்தில் சான்றுகள் இழந்த மாணவர்களுக்கு மறு சான்றிதழ்
விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வெள்ள நிவாரண நிதி ரூ.2,000 வழங்கும் பணி துவங்கியது: வீடு, வீடாக சென்று டோக்கன், உயிரிழந்த 12 பேர் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம்
விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் சூறையாடிய பெஞ்சல் புயல் வெள்ள பாதிப்புகளில் 16 பேர் உயிரிழப்பு: ₹1,500 கோடி வர்த்தகம் பாதிப்பு
விழுப்புரம் – திண்டிவனம் அருகே தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டதால் ரயில்கள் நிறுத்தம்
விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர், தருமபுரி, கிருஷ்ணகிரியில் சிறப்பு சிறு வணிகக் கடன் திட்ட முகாம் நடத்தப்படும்: அமைச்சர் பெரிய கருப்பன்
ஃபெஞ்சல் புயல் பாதிப்பு.. ஒன்றிய உள்துறை இணை இயக்குனர் ராஜேஷ் குப்தா தலைமையிலான 7 பேர் கொண்ட குழு விழுப்புரத்தில் ஆய்வு!!
பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.10 ஆயிரம் வழங்க ராமதாஸ் கோரிக்கை
ஃபெஞ்சல் புயலினால் பாசன கட்டுமானங்களில் ஏற்பட்ட பாதிப்புகள், புனரமைப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் துரை முருகன் ஆய்வு
கள்ளக்குறிச்சியில் உள்ள கோமுகி அணையிலிருந்து 1000 கன அடி உபரிநீர்திறப்பு..!
பெஞ்சல் புயலால் சேதமடைந்த கட்டுமான பணிகளை விரைவில் முடிக்க வேண்டும்: அமைச்சர் துரைமுருகன் உத்தரவு
விழுப்புரம் அருகே வீட்டு வேலை செய்யும் பெண் குத்தி கொலை: காரில் தப்பிய கொலையாளி விபத்தில் சிக்கிய போது கைது
தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தால் வீராணம் கூட்டு குடிநீர் குழாய் தூண்கள் வலுவிழந்தது..? வல்லுனர்கள் குழு ஆய்வு செய்ய வலியுறுத்தல்
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு நாளை (டிச.03) விடுமுறை அறிவிப்பு
பெஞ்சல் புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு அடிப்படை தேவைகளை செய்து கொடுக்க ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்
அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகளை மேற்கொள்ளுங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
விழுப்புரம் மாவட்டத்தில் பெஞ்சல் புயலால் பாதித்த 5 ஆயிரம் பேருக்கு உணவு: தாம்பரம் மாநகராட்சி வழங்கியது