விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் சூறையாடிய பெஞ்சல் புயல் வெள்ள பாதிப்புகளில் 16 பேர் உயிரிழப்பு: ₹1,500 கோடி வர்த்தகம் பாதிப்பு
புயல் பாதித்த விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் போர்க்கால அடிப்படையில் மறுசீரமைப்பு பணிகள்: தமிழக அரசு அறிவிப்பு
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு நாளை (டிச.03) விடுமுறை அறிவிப்பு
வெள்ள மீட்பு பணிகளை அரசு விரைவுபடுத்த அன்புமணி கோரிக்கை
தமிழகத்தில் காலை 10 மணி வரை 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு
பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.10 ஆயிரம் வழங்க ராமதாஸ் கோரிக்கை
சென்னை உள்பட 7 மாவட்டங்களில் இன்று 500 மருத்துவ முகாம்கள்
புயல் பாதித்த மாவட்டங்களை பேரிடர் பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்
பெஞ்சல் புயலால் செங்கை, விழுப்புரம், கடலூர் கடுமையாக பாதிப்பு; முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு: பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கினார்
கடலூர், விழுப்புரத்தில் தவ்ஹீத் ஜமாத் நிவாரண பணி
இயற்கைச் சீற்றத்தின் பாதிப்புகளை விரைவில் சரி செய்து இயல்பு நிலையை மீட்டெடுப்போம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்களில் பெஞ்சல் புயல் வெள்ளத்தால் 26 பேர் பலி: ரூ.1,500 கோடி வர்த்தகம் பாதிப்பு
மீட்புப்பணிகளை விரைவுபடுத்தி விழுப்புரம், கடலூர் மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
விழுப்புரம் மாவட்டத்தில் பெஞ்சல் புயலால் பாதித்த 5 ஆயிரம் பேருக்கு உணவு: தாம்பரம் மாநகராட்சி வழங்கியது
தமிழ்நாட்டில் இன்று 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
பெஞ்சல் புயலால் கொட்டித்தீர்த்த அதிகனமழை விழுப்புரம், கடலூர், மரக்காணத்தில் துணை முதல்வர் உதயநிதி நேரில் ஆய்வு
தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களை ஃபெஞ்சல் புயல் புரட்டிப்போட்டுள்ளது: அப்துல்லா எம்.பி. பேச்சு
தமிழ்நாட்டில் பகல் 1 மணிக்குள் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் நாளை, நாளை மறுநாள் கனமழை பெய்ய வாய்ப்பு!
தமிழ்நாட்டில் நிவாரண பணியை மேற்கொள்ள ரூ2 ஆயிரம் கோடியை உடனே ஒதுக்க வேண்டும்: ஒன்றிய அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்