12 காங்கிரஸ் கவுன்சிலர்களை இழுத்தும் பலனில்லை; பாஜகவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த ஷிண்டே: அஜித் பவார் ஆதரவுடன் நகராட்சியை கைப்பற்றினார்
உள்ளாட்சி தேர்தல் ஜனநாயக முறைப்படி நடக்கவில்லை; அதிகார துஷ்பிரயோகம் பணபலத்தால் பாஜக வெற்றி: மகாராஷ்டிராவில் எதிர்க்கட்சிகள் கடும் குற்றச்சாட்டு
ஒன்றியத்திலும், மாநிலத்திலும் கூட்டணி ஆட்சி; உள்ளாட்சி தேர்தலில் மட்டும் மோதல் ஏன்?.. துணை முதல்வர் அஜித் பவார் விளக்கம்
அம்பர்நாத் நகராட்சி தேர்தலில் பகீர் திருப்பம்: மகாராஷ்டிராவில் பாஜக – காங். திடீர் கூட்டணி; ஷிண்டே சிவசேனாவை வீழ்த்திய விசித்திரம்
தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வழக்கில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டது அமலாக்கத்துறை..!!
சினிமா தயாரிப்பாளர் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு அமலாக்கத்துறை உதவி இயக்குனர் நேரில் ஆஜராகி மன்னிப்பு கோரினார்: மேல்முறையீடு தீர்ப்பாய பதிவாளர் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவு
தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வழக்கில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டது அமலாக்கத்துறை!
மும்பை மாநகராட்சி தேர்தல்: போட்டி போட்டுக் கொண்டு வாக்குறுதிகளை வழங்கும் கட்சிகள்
தேர்தலில் சீட் கிடைக்காததால் ஒன்றிய பாஜக அமைச்சரின் வீடு முற்றுகையால் பரபரப்பு: நாக்பூரில் வெடித்தது உட்கட்சி மோதல்
சினிமா தயாரிப்பாளர் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு அமலாக்கத்துறை உதவி இயக்குனர் டிச.15ல் ஆஜராக வேண்டும்: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
மகாராஷ்டிராவில் பாஜகவுடன் மோதல் விவகாரம்; நான் ஒரு போராளி; புகார் அளிக்கும் நபர் அல்ல: ஏக்நாத் ஷிண்டே பகீர் பேட்டி
டீப்பேக் ஒழுங்குமுறை மசோதா தாக்கல்
அமலாக்கத் துறை உதவி இயக்குநர் விகாஷ் குமார் டிச.15ம் தேதி நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு!
பிரதமரை அவமதித்ததாக ராகுல்காந்தி, தேஜஸ்விக்கு பீகார் நீதிமன்றம் சம்மன்
பிரதமர் மோடி சிங்கம் போன்றவர்; அதான் ரத்தத்திற்கு ரத்தத்தால் பதிலடி கொடுத்தார்: ஏக்நாத் ஷிண்டே!
தசரா கூட்டம், துர்கா சிலை ஊர்வலத்தை முன்னிட்டு மும்பையில் 19,000 போலீசார் குவிப்பு: பலத்தை காட்ட ஏக்நாத் ஷிண்டே உத்தவ் தாக்கரே கட்சிகள் மும்முரம்
தூத்துக்குடி நகை உருக்கும் ஆலையில் இருந்து 300 கிராம் தங்கக்கட்டியுடன் ரயிலில் தப்பிய வாலிபர் கைது: சேலம் ஸ்டேஷனில் மடக்கி பிடித்த போலீசார்
ஆரணி அருகே இரண்டு தனியார் பள்ளிப் பேருந்துகள் மோதி விபத்து: 25-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் படுகாயம்
துச்சாதனன் செப்.12ல் ரிலீஸ்
பருப்பு குழம்பு தரமில்லாததால் கேன்டீன் ஒப்பந்ததாரருக்கு ‘பளார்’ விட்ட சிவசேனா எம்எல்ஏ: மகாராஷ்டிராவில் பரபரப்பு