திருவள்ளூர் சிறுவன் கடத்தல் வழக்கு பூவை ஜெகன் மூர்த்தியிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை
சிறுவன் கடத்தப்பட்ட வழக்கு.. பெண்ணின் தந்தை உட்பட 5 பேரை இரண்டாவது நாளாக சிபிசிஐடி விசாரணை..!!
காதல் திருமண பிரச்னையில் சிறுவன் கடத்தல் விவகாரம்; பூவை ஜெகன் மூர்த்தி எம்எல்ஏவை 2வது நாளாக தேடும் பணி தீவிரம்: முன்ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு