மாவட்டத்தில் 4 மையங்களில் இன்று நீட் தேர்வு
வித்யாசாகர் குளோபல் பள்ளியில் 16ம் ஆண்டு நீச்சல் போட்டிகள்
வித்யாசாகர் குளோபல் பள்ளியில் 16ம் ஆண்டு நீச்சல் போட்டிகள்
இசைக்கு வயது கிடையாது: வித்யாசாகர்
வித்யாசாகர் கல்லூரி ஆண்டு விழாவில் சிறந்த மாணவிகளுக்கு விருது
சமண துறவி வித்யாசாகர் மகராஜ் மறைவு
3 நாட்களாக சமாதி நிலையில் இருந்த ஜெயின் சமய குரு மறைவு
ஞானம், இரக்கம் மற்றும் சேவையின் சங்கமம்: சமணத் துறவி வித்யாசாகர் ஜி மகாராஜ் மறைவுக்கு பிரதமர் மோடி அஞ்சலி
அவிநாசி அருகே வீட்டில் 50 சவரன் நகை திருட்டு: போலீஸ் விசாரணை
வித்யாசாகர் குளோபல் பள்ளியில் மாணவர்கள் விளையாட்டு விழா
வித்யாசாகர் மகளிர் கல்லூரியில் மாணவியர் பேரவை நியமன விழா
எதிர்பார்ப்பதை ஏற்படுத்தியுள்ள “சந்திரமுகி2” படத்தில் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
வரும் செப்டம்பர் 15ம் தேதி வெளியாகிறதா நடிகர் லாரன்ஸ் நடிக்கும் சந்திரமுகி-2 திரைப்படம்?
நாட்டின் 2வது தலைநகராக ஐதராபாத் மாறும்: தமிழக மாஜி கவர்னர் பேட்டி
கே.வலசை கிராமத்தில் வேளாண் வளர்ச்சி திட்ட முகாம் பரமக்குடி, ஜூன் 7: சத்திரக்குடி வட்டாரம் கே.வலசை கிராமத்தில் வேளாண் இணை இயக்குநர் சரஸ்வதி அவர்கள் தலைமையில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. சத்திரக்குடி வேளாண்மை விரிவாக்க மையத்தில் தார்ப்பாய், மின்கலத் தெளிப்பான், பண்ணைக் கருவிகள் தொகுப்பு, சிங்சல்பேட் மற்றும் ஜிப்சம் ஆகிய இடுபொருட்கள் இருப்பு வைக்கப்பட்டு 50% மானிய விலையில் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது என எடுத்து கூறினார். கே.வலசை கிராமத்தைச் சேர்ந்த கவிதா மற்றும் கருணாகரன் ஆகியோருக்கு மின்கலத் தெளிப்பானும் யோகலிங்கம் மற்றும் நாகஜோதி ஆகியோருக்கு தார்ப்பாய் 50% மானியத்தில் வேளாண்மை இணை இயக்குநர் சரஸ்வதி வழங்கினார். மஞ்சக்கொல்லை கிராமத்தில் 15 ஏக்கர் பரப்பளவில் கலைஞர் திட்டத்தில் அமைக்கப்பட்ட தரிசு தொகுப்பினையும், முத்துவயல் கிராமத்தில் அமைக்கப்பட்ட தரிசு தொகுப்பினையும் ஆய்வு செய்தார். விவசாயிகள் நிலங்களில் பசுமை நிலப்போர்வை திட்டத்தில் சத்திரக்குடி வட்டாரத்தில் 2022-23ம் ஆண்டில் மகாகனி, தேக்கு, செம்மரம்,புங்கம் மற்றும் வேம்பு போன்ற மரங்கள் விவசாயிகளின் நிலங்களில் நடப்பட்டது. இதனை தொடர்ந்து முத்துவயல் கிராமத்தில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டதை ஆய்வு செய்து மரக்கன்றுகளை நன்கு பராமரிக்க ஆலோசனைகள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சத்திரக்குடி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ராஜேந்திரன், வேளாண்மை அலுவலர் சுமிதா, துணை வேளாண்மை அலுவலர் வித்யாசாகர் மற்றும் உதவி வேளாண் அலுவலர் வாசமலர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
செங்கல்பட்டு வித்யாசாகர் மகளிர் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவியர் வரவேற்பு
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து அரசு தான் முடிவு செய்ய வேண்டும்: சென்னை ஐகோர்ட் அறிவுரை
வித்யாசாகர் குளோபல் பள்ளியில் 14ம் ஆண்டு விளையாட்டு விழா
விதியாசாகர் மகளிர் கல்லூரியில் பண்பாட்டு கலைவிழா: ஆங்கிலத்துறைக்கு கேடயம்
சென்னை பல்கலை தரவரிசை பட்டியலில் வித்யாசாகர் மகளிர் கல்லூரி முதலிடம்: மாணவிகளுக்கு கவர்னர், முதல்வர் பாராட்டு