


பாதுகாப்பு விவகாரங்களுக்கான ஒன்றிய அமைச்சரவைக் குழு கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் தொடங்கியது!!


சிந்து நதிநீர் நிறுத்தம் எதிரொலி.. பாகிஸ்தான் வான்பரப்பில் இந்திய விமானங்களுக்கு தடை; இந்தியா உடனான வர்த்தகத்துக்கு தடை விதித்து பாகிஸ்தான் அதிரடி!!


பிரதமர் மோடி தலைமையில் இன்று ஒன்றிய அமைச்சரவை கூட்டம்


எல்லையில் நீடிக்கும் பதற்றம் – மோடி நாளை முக்கிய ஆலோசனை


டெல்லியில் நாளை ஒன்றிய அமைச்சரவை கூட்டம்


பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான ஒன்றிய அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெறுகிறது


தமிழ்நாட்டு மீனவர்கள் மீதான தாக்குதல் மீண்டும் நிகழாமல் தடுக்க வேண்டும்: ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்


ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையில் பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் குறித்து தனி தீர்மானம் நிறைவேற்றம்


ரூ.1.25 லட்சம் கோடி மதிப்புள்ள திட்டங்களுக்கு ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்


பாகிஸ்தானுக்கு ஆதரவான கருத்து கூறியதால் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் எம்எல்ஏ கைது: அசாமில் இதுவரை 61 பேருக்கு சிறை
தேசிய பாதுகாப்பு ஆலோசனை குழு தலைவராக அலோக் ஜோஷியை நியமித்தது ஒன்றிய அரசு


உணவு பொருட்களை பதுக்கக்கூடாது: வணிகர்களுக்கு ஒன்றிய அமைச்சர் எச்சரிக்கை


ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்..!!


சாதி வாரி கணக்கெடுப்பு மூலம் விளிம்பு நிலை மக்களுக்கு ஏற்ப இடஒதுக்கீடு வழங்கப்படும்: ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் தகவல்


டிக்கெட் எடுக்காமல் முன்பதிவு பெட்டியில் பயணித்தால் உடனடி அபராதம்: ரயில்வே பாதுகாப்பு படை குழுவினர் நடவடிக்கை


வெளிநாட்டு வேலைக்கு ஆட்களை அனுப்பும் ஆபீசில் ரெய்டு நூற்றுக்கணக்கான பாஸ்போர்ட்கள் பறிமுதல்
உபியில் புதிய செமிகண்டக்டர் ஆலை
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பிரதமர் மோடி இல்லத்தில் அமைச்சரவை கூட்டம்
அறநிலையத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் அமைச்சர் சேகர்பாபு
வாகா -அட்டாரி எல்லை உடனடியாக மூடப்படும்: பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற பாதுகாப்புக்கான அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு