இந்திய பிரதமர் மோடியால் ரஷ்ய போரை நிறுத்த உதவ முடியும்: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி
ரஷ்ய ஆயுத கிடங்கு மீது உக்ரைன் டிரோன் தாக்குதல்: ஏவுகணைகள், வெடிகுண்டுகள் அழிப்பு
ரஷ்யாவுக்கு போருக்கு தேவையான நவீன தொழில்நுட்பத்தையும், சாதனங்களையும் அளித்ததாக19 இந்திய நிறுவனங்களுக்கு பொருளாதார தடை விதித்தது அமெரிக்கா
ரஷ்ய அதிபர் புடினுடன் பிரதமர் மோடி சந்திப்பு: உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து முக்கிய பேச்சுவார்த்தை
உக்ரைனின் 125 டிரோன்கள் அழிப்பு: ரஷ்ய ராணுவம் அறிவிப்பு
19 இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா பொருளாதாரத் தடை: ரஷ்யாவின் போர் முயற்சிக்கு உதவியதாகக் கூறி நடவடிக்கை
அமைதி வழியையே நாங்கள் விரும்பினோம்; ஆனால் உக்ரைன் தான் எங்களுடனான பேச்சுவார்த்தையை நிறுத்திவிட்ட்து.! ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பேட்டி
உக்ரைன் போரில் ஈடுபட ரஷ்யாவில் 3,000 வடகொரிய வீரர்கள்: உறுதி செய்தது அமெரிக்கா
ரஷ்யா மீது உக்ரைன் ஏவுகணை மழை
படைகளை அனுப்பிய நிலையில் வடகொரியா வெளியுறவு அமைச்சர் ரஷ்யா பயணம்
ரஷ்ய ராணுவத்திற்கு தளவாட உதவி 15 இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா திடீர் தடை
“ரஷ்ய நகரங்கள் மீது ஏவுகணையை ஏவினால் அணுகுண்டுகளை வீசுவோம்”: உக்ரைனுக்கு அதிபர் புதின் பகிரங்க எச்சரிக்கை
பிரதமர் மோடி உக்ரைன் பயணம்: போரை நிறுத்த முயற்சி
ரஷ்யா பீரங்கி தாக்குதலில் 7 பேர் பலி
தீவிர தாக்குதல் நடத்தினால் அணு ஆயுதங்களை பயன்படுத்த ரஷ்யா தயங்காது: அதிபர் புடின் எச்சரிக்கை
அதி நவீன ரயிலில் 10 மணி நேரம் பயணம்: உக்ரைன் சென்றடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி..!!
உக்ரைனுடன் இணைந்து போரிட்ட அமெரிக்கருக்கு 7 ஆண்டு சிறை: ரஷ்ய நீதிமன்றம் தீர்ப்பு
ரஷ்யாவுடன் போர் நீடித்து வரும் நிலையில் உக்ரைனின் 4 முக்கிய அமைச்சர்கள் ராஜினாமா
உக்ரைன் போரில் உதவ ரஷ்யா வந்துள்ள வடகொரியா படையை வெளியேற்றுங்கள்: தென் கொரியா வலியுறுத்தல்
அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்ள ரஷ்யர்களுக்கு அழைப்பு வேலை இடைவேளை நேரத்திலும் கணவன்-மனைவி ஒன்றாக இருங்கள் : அதிபர் புடின் அரசு அமர்க்கள அறிவிப்பு