பட்டப்படிப்புகளுக்கும் நுழைவு தேர்வா? ஒன்றிய அரசுக்கு கல்வியாளர்கள் கண்டனம்: மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் புதிய கல்விக்கொள்கை
புயலால் ஏற்பட்ட சேதம்; ஒன்றிய அரசு உடனடியாக நிவாரணம் தர வேண்டும்: விஜய்வசந்த் எம்.பி
பெட்ரோல், டீசல் ஏற்றுமதிக்கான கொள்ளை லாப வரியை ரத்து செய்தது ஒன்றிய அரசு
டங்ஸ்டன் சுரங்க திட்டம்; ஒன்றிய அரசை எதிர்த்து 48 கிராம மக்கள் போராட்டம்: ஆலோசனை கூட்டத்தில் முடிவு
வாடகை கட்டடங்களுக்கு 18%ஜிஎஸ்டி விதித்து பெரும் சுமையை வணிகர்கள் தலையில் ஏற்றும் ஒன்றிய அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!!
மாமல்லபுரத்தில் பாரம்பரிய நந்தவனம் அமைக்கும் திட்டத்துக்கு ரூ.99.67 கோடி ஒன்றிய அரசு நிதி ஒதுக்கியுள்ளது: எல்.முருகன்
ஜி20ன் கோடீஸ்வரர்களுக்கு வரி விதிப்பு முன்மொழிவு; ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் பிரதிபலிக்குமா? காங்கிரஸ் கேள்வி
தேனியில் ஒன்றிய அரசைக் கண்டித்து விவசாயிகள் பேரணி
காற்று மாசுபாடு டெல்லியில் ஒன்றிய அரசு ஊழியர்கள் பணி நேரம் மாற்றி அமைப்பு
ஒன்றிய அரசு நிவாரண நிதி கொடுக்காவிட்டால் காவி நிறம் பூசுவதில் எந்தவித தவறுமில்லை: அமைச்சர் ரகுபதி பேட்டி
வாய்ச்சவடால் விடுகின்ற எடப்பாடி பழனிசாமிக்கு மனசாட்சி இருந்தால் வெள்ள நிவாரண நிதியை அளிக்கும்படி ஒன்றிய அரசுக்கு அழுத்தம் தரவேண்டும்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேட்டி
ஒன்றிய அரசு நிதி திட்டங்களின் சுமையை மாநிலங்களின் மீது திணிக்க கூடாது: மாநிலங்களவையில் திமுக வலியுறுத்தல்
புயலால் ஏற்பட்ட சேதங்களை ஒன்றிய அரசு பார்வையிட்டு உடனடியாக நிவாரணம் தர வேண்டும்: விஜய்வசந்த் எம்.பி கோரிக்கை
தேசிய பேரிடர் நிதியிலேயே ரூ.1,173 கோடி பாக்கி புயல் நிவாரணத்துக்கு ஒரு ரூபாய் கூட ஒன்றிய அரசு தமிழகத்துக்கு தரவில்லை: அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றச்சாட்டு
தமிழ்நாட்டில் பேரிடர் வந்தால் ஒன்றிய அரசு கைவிரித்துவிடுகிறது: செல்வப்பெருந்தகை பரபரப்பு பேட்டி
பாம்புக்கடி பாதிப்பை அரசுக்கு தெரிவிப்பது கட்டாயமாகிறது: ஒன்றிய அரசு கடிதம்
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் 15 மசோதாக்கள் தாக்கல்: ஒன்றிய அரசு திட்டம்
ரூ.2,100 கோடி லஞ்சம் வாங்கிய புகார் அதானி விவகாரம் தனியார் நிறுவனங்கள், அமெரிக்கா சட்டத்துறை தொடர்பானது: நழுவும் ஒன்றிய அரசு
தங்கக் கட்டிகளுக்கு ஹால்மார்க் கட்டாயம்: ஒன்றிய அரசு ஆலோசனை
எல்.ஐ.சி விவகாரம் தொழில்நுட்ப கோளாறில்லை, ஒன்றிய அரசின் நிர்பந்தத்தால் ஏற்பட்ட அரசியல் கோளாறு :மதுரை எம்.பி.சு.வெங்கடேசன்