திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கு திங்கள்கிழமைக்கு ஒத்திவைப்பு..!!
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி அளித்த தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு!!
களக்காட்டில் இந்து அமைப்பினர் மறியல் 39 பேர் கைது
திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரம் டிச.17ல் தலைமை செயலர், ஏடிஜிபி காணொலியில் ஆஜராக வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு
மதுரையின் வளர்ச்சிக்காக அங்குள்ள மக்கள் கேட்பது மெட்ரோ-எய்ம்ஸ்-வேலைவாய்ப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
திருப்பரங்குன்றம் மலையில் பல இடத்தில் தீபம் ஏற்றுவது மத நம்பிக்கையை புண்படுத்தும் தனி நீதிபதி உத்தரவால் சட்டம் ஒழுங்கு, சமூக அமைதி பாதிப்பு: தடுப்புகள் உடைப்பு, போலீஸ் மீது தாக்குதல்; மேல்முறையீட்டு மனுவில் தமிழ்நாடு அரசு வாதம்
திருப்பரங்குன்றம் மலையில் நீதிபதி ஆய்வின்போது பறந்த டிரோன் பறிமுதல் யூடியூபர் மீது வழக்கு
உச்சியில் இருப்பது தீபத்தூணா? அளவு கல்லா? திருப்பரங்குன்றம் மலையில் தொல்லியல் துறை திடீர் ஆய்வு
திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் விவகாரம் முகநூலில் ஆபாச பதிவிட்ட நபர் மீது வழக்கு
திருப்பரங்குன்றம் மலையில் 2014 தீர்ப்பின்படி தீபம் ஏற்றப்பட்டது: அதே வழக்கம் தொடர வேண்டும் என்பது அரசின் நிலைப்பாடு: அமைச்சர் ரகுபதி பேட்டி
மலை எங்கும் போய்விடாது: திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரிய வழக்கில் தமிழ்நாடு அரசு வாதம்
கடையை மூடக்கோரி கையை எடுத்து கும்பிட்டு கெஞ்சிய பாஜ நிர்வாகிகள் நிராகரித்த பொதுமக்கள்: அரசியல் செய்யும் ஆசையில் மண் விழுந்ததால் அப்செட்
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் 2014, 2017 தீர்ப்புகளை அமல்படுத்த வேண்டும்: ஐகோர்ட் கிளையில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
நீதிபதியின் திடீர் உத்தரவை தொடர்ந்து பதற்றம் திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு: தடுக்க வந்த போலீசார் மீது இந்து முன்னணி, பாஜ கடும் தாக்குதல்
நீதித்துறையை சேர்ந்தவர்கள் தங்களுடைய சொந்த கருத்துகளை தெரிவிக்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது: வைகோ பேட்டி
திருப்பரங்குன்றம் விவகாரம் அன்பே சிவம் அறிவே பலம்: கமல்ஹாசன் எம்பி பதிவு
திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் தீபமேற்ற பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு வாசிப்பு..!!
திருப்பரங்குன்றம் விவகாரம்: கலவரம் நடக்க எந்த முகாந்திரமும் இல்லை: பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி
தமிழ்நாட்டில் சமய நல்லிணக்கத்தை சீர்குலைக்க மதவாத அமைப்புகள் முயற்சி செய்வதாக வைகோ குற்றச்சாட்டு..!!
திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றும் விவகாரம்; தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்பு