கொடைக்கானலில் நீளமான வாகனங்கள் செல்ல தடை: வரும் 18ம் தேதி முதல் அமல்
கொடைக்கானல் மலைப்பகுதிக்கு 12 மீ நீளத்திற்கு மேலாக உள்ள வாகனங்கள் நுழைய மாவட்ட நிர்வாகம் விதித்த தடை அமல்
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக பேருந்துகளில் முன்பதிவு காலம் 60 நாட்களில் இருந்து 90 நாட்களாக அதிகரிப்பு: TNSTC தகவல்
ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து பயணிக்கும் பயணிகளுக்கு குலுக்கல் முறையில் ‘பைக்’ பரிசு: போக்குவரத்து துறை அறிவிப்பு
நெல்லை கங்கைகொண்டானில் சோலார் பேனல் தொழிற்சாலைக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது தமிழ்நாடு அரசு..!!
அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் முதல்முறையாக இயற்கை எரிவாயு இன்ஜின் பேருந்துகள் இயக்கம்: அதிகாரிகள் தகவல்
டீசலுக்கு மாற்றாக சிஎன்ஜி பேருந்துகளை திருச்சி – சென்னை வழித்தடத்தில் அறிமுகம் செய்துள்ளது போக்குவரத்து துறை
போக்குவரத்துக் கழகம் கணித்து இயக்க வசதியளிக்கும்: அரசு போக்குவரத்துக்கழக குடந்தை கோட்டம் தகவல்
அனைத்து பேருந்திலும் 3 மாதத்தில் மின்னணு டிக்கெட் இயந்திரம்: அதிகாரிகள் தகவல்
டிரைவருக்கு ஓய்வூதிய பலன் தரவில்லையென்றால் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும்: போக்குவரத்து கழக எம்.டி.க்கு ஐகோர்ட் உத்தரவு
பூதலூர் வட்டம் கோட்டரப்பட்டி கிராமத்திற்கு அரசு பேருந்து வசதி
ஓய்வூதியர் சங்க கலந்தாய்வு கூட்டம்
அடிப்படை வசதிகள் குறைவாக உள்ள கொடுமுடி அரசு போக்குவரத்து பணிமனை தரம் உயர்த்தப்படுமா?
சென்னையில் பார்க்கிங் பிரச்னைக்கு தீர்வாக தொழில்நுட்ப வசதியுடன் மாஸ்டர் பிளான் தயார்: ஒருங்கிணைந்த பெருநகர ஆணையம் நடவடிக்கை
255 ஏக்கரில் விரிவாக்க பணி திருச்சி ஏர்போர்ட்டில் தமிழ்நாட்டிலேயே மிக நீளமான ஓடுபாதை: விமானங்கள் இயக்கம் அதிகரிக்கும்
தமிழ்நாடு-புதுச்சேரி உள்ளிட்ட 4 மாநிலங்கள் காவிரி நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்: டெல்லியில் மேலாண்மை ஆணையக்கூட்டத்தில் அறிவுறுத்தல்
அரசு போக்குவரத்து கழகம் சார்பில் செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் இருந்து திருப்பதிக்கு புதிய பேருந்து சேவைகள் தொடக்கம்: எம்எல்ஏகள் பங்கேற்பு
8 அரசு போக்குவரத்து கழகங்களில் 2,877 காலிப்பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு: போக்குவரத்து துறை தகவல்
பவுர்ணமி, வார இறுதியை முன்னிட்டு சென்னையில் இருந்து 1,152 சிறப்பு பேருந்துகள் இயக்கம்: திருவண்ணாமலைக்கு 366 பேருந்துகள் அரசு போக்குவரத்துக் கழகம் தகவல்
பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு நாளை 400 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்து கழகம் அறிவிப்பு