திருச்சியில் 2.00 கி.மீ நீளத்திற்கு புறவழிச்சாலை திட்டப்பணிக்கு ரூ.81.72 கோடி மதிப்பீட்டில் நிர்வாக அனுமதி வழங்கி ஆணை
அறிவிக்கப்பட்ட திட்டப் பணிகள் அனைத்தும் நிர்ணயிக்கப்பட்ட கால அளவுக்குள் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்: ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு உத்தரவு
கிருஷ்ணகிரி மாவட்டம் மொரணப்பள்ளி கிராமத்தில் ரூ.30 கோடியில் புதிய பேருந்து நிலையத்தின் கட்டுமான பணி முன்னேற்றம்!!
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சிகளுடன் இணையும் கிராம ஊராட்சிகள்: உதகையை மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட உள்ளதாக தகவல்!!
அடுத்தாண்டு ஜனவரிக்குள் பணிகள் முடிவடையும் தாம்பரம், ஆவடி மாநகராட்சிகள் விரிவாக்கம்: நகராட்சி நிர்வாகத்துறை அறிவிப்பு
திருச்சி பஞ்சப்பூரில் ரூ.17.60 கோடியில் ஆம்னி பேருந்து நிலையம் அமைக்க நிர்வாக அனுமதி வழங்கி உத்தரவு!!
சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலை அருகே கொட்டப்படும் கழிவுகளால் மயில்கள் பறவைகள் இறக்கும் அபாயம்: வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
பிரதான குழாய்களில் ஏற்படும் அடைப்புகளை சரிசெய்ய 687 வாகனங்கள் மூலம் கழிவுநீரகற்றும் பணி: குடிநீர் வாரியம் தகவல்
தனியார் வேலைவாய்ப்பு முகாம்: கலெக்டர் தகவல்
பொது இடங்களில் குப்பை கொட்டினால் அபராதம்: நகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை
மன அழுத்தத்தை போக்கும் வகையில் குடிநீர் வாரிய ஊழியர்களுக்கு தியான பயிற்சி முகாம்: நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையில் காலியாக உள்ள பொறியியல் பிரிவு காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப அரசாணை வெளியீடு..!!
அங்கீகரிக்கப்பட்ட முறையில் மட்டுமே கட்டணங்களை செலுத்த வேண்டும்: நுகர்வோருக்கு குடிநீர் வாரியம் அறிவுறுத்தல்
தமிழ்நாட்டில் அதிதீவிர கனமழை அறிவிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள் எப்படி நடைபெறுகிறது?: அனைத்து வார்டுகளிலும் நிவாரண முகாம்கள்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு
காரைக்குடியை மாநகராட்சியாக உயர்த்தி மக்களின் நீண்டநாள் கனவை முதல்வர் நிறைவேற்றியுள்ளார்
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை சார்பில் ‘போதையில்லா தமிழ்நாடு’ என்ற தலைப்பில் போட்டி: நவ.15ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்
வாடகை செலுத்தாத கடைகளுக்கு சீல் பழநி நகராட்சி நிர்வாகம் அறிவிப்பு
2022-23 மற்றும் 2023-24ம் ஆண்டுகளுக்கான தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பீடுகளில் வலுவான வளர்ச்சி அடைந்துள்ளது: பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை அறிவிப்பு
தமிழகத்திலேயே முதல்முறையாக கொளத்தூர் வீனஸ் நகரில் கழிவுநீர் உந்து நிலையங்களை செயலி மூலம் இயக்கும் வசதி
ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சராக பொறுபேற்ற உமர் அப்துலாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து