ஒன்றிய அரசைக் கண்டித்து மறியல் விவசாய தொழிலாளர்கள் சங்கம் ஆலோசனை
பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடிசெய்ய வலியுறுத்தி விவசாயிகள் மனு கொடுக்கும் போராட்டம்
வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்துவதில் ரூ.370 கோடி வரை முறைகேடு: லாரி உரிமையாளர் சங்கம் புகார்
தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து 13ம் தேதி முதல் போராட்டம்: விவசாய சங்கம் அறிவிப்பு
சம்பா சாகுபடி தொடங்கும் நேரத்தில் தமிழகத்திற்கான காவிரி நீரை உரிய காலத்தில் பெற்றுத்தருவது அரசின் பொறுப்பு: பி.ஆர்.பாண்டியன் பேட்டி
நடவடிக்கை எடுக்க கலெக்டரிடம் மனு: பயிர்க்கடன்களை முழுவதுமாக தள்ளுபடி செய்யக்கோரி ஆற்றுப்பாசன விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கொளக்காநத்தத்தில் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்
கூடுதல் கட்டணத்திற்கு மது விற்க மாட்டோம்: தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் அறிவிப்பு
கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
வேதாரண்யத்தில் இனாம்நில விழிப்புணர்வு பொதுக்கூட்டம்
கறிக்கோழி விற்பனை நிறுத்த போராட்டம் தற்காலிக வாபஸ்
டிராக்டரில் காய்கறிகளை கட்டி விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம்
99 வருடங்களாக சாகுபடி செய்து வந்த நிலங்களை விட்டு விவசாயிகளை வெளியேற வற்புறுத்தும் அதிகாரிகள்
வரும் 31-ஆம் தேதி முதல் பிராய்லர் கோழி விற்பனை நிறுத்தம்: தமிழ்நாடு கோழி வணிகர்கள் கூட்டமைப்பு
முதல்வரின் அலுவலகம், பல்வேறு துறைகள் மாற்றம் செய்யப்படுவதற்கு தலைமைச் செயலக சங்கம் எதிர்ப்பு: பட்ஜெட் பணிகள் பாதிக்கும் அபாயம்
பத்திரிகையாளர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்திய சோளிங்கர் தவெக எம்எல்ஏ கபிலை கைது செய்ய வேண்டும்: சென்னை பத்திரிகையாளர் மன்றம் சார்பில் ஆர்ப்பாட்டம்
ஆசிரியர்களுக்கு சிறப்பு விடுப்பு அளிக்க வேண்டும்
கொள்கை முடிவு எடுக்கும்வரை பைக் டாக்சிக்கு அனுமதி கிடையாது: மீறி ஓட்டினால் அபராதம் விதிக்கப்படும்: ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே பயிர்க்கடனை தள்ளுபடி செய்யக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
புதிய மருத்துவ காப்பீடு திட்ட அரசாணை திரும்ப பெறக்கோரி தஞ்சையில் ஓய்வூதியர் சங்கம் ஆர்ப்பாட்டம்