


விசாகப்பட்டினத்தில் நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி.. கோயில் சுவர் இடிந்து விழுந்ததில் 9 பக்தர்கள் உயிரிழந்த சோகம்


கோயில் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த 9 பேரின் குடும்பத்திற்கு ஆந்திர அரசு சார்பில் தலா ரூ.25 லட்சம் நிதியுதவி


விசாகப்பட்டினத்தில் கோயில் சுவர் இடிந்து விழுந்ததில் 9 பக்தர்கள் உயிரிழப்பு
ஆந்திர மாநிலம் சிம்மாச்சலம் கோயில் திருவிழாவில் சுவர் இடிந்து விழுந்து 8 பக்தர்கள் பலி: தரிசன வரிசையில் காத்திருந்தபோது பரிதாபம்