குடும்பத்தகராறில் மாமியாரை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்த மருமகளுக்கு ஆயுள் தண்டனை
போதையில் கார் ஓட்டியதால் சிறுவன் பலி: தொழிலதிபர் ஷாஜி புருஷோத்தமனுக்கு 5 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை
முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்திற்கு எதிரான ஊழல் வழக்கில் மேல் விசாரணை நடத்த அனுமதி: நீதிமன்றம் உத்தரவு
அரசையோ, அமைச்சர்களையோ வெறுமனே விமர்சிப்பது பொது அமைதிக்கு எதிரான குற்றமாகாது: சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் கருத்து
புகையிலை விற்ற 6 பேர் கைது
நாடாளுமன்றம் திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு
திருப்பரங்குன்றம் தீப வழக்கில் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடையில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு
எதிர்க்கட்சி தலைவர் உதயநிதியை இன்றே விடுவிக்க வேண்டும் – உயர்நீதிமன்றம் உத்தரவு
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியை கைது செய்ய தடை கோரி உயர் நீதிமன்றத்தில் முறையீடு
நீட் தேர்வுக்கு எதிரான பேரணிக்கு அனுமதி கோரி திராவிடர் கழகம் தொடர்ந்த வழக்கில் போலீசார் பதில் தர ஐகோர்ட் ஆணை
எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்கி தவெக அராஜகம் – திமுக எம்பி வில்சன் குற்றச்சாட்டு
பத்திர பதிவு ரத்துக்கு தடை விதிக்க முடியாது: உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்
சென்னை உயர்நீதிமன்ற அறிவுறுத்தலை மீறி எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது
உயர்நீதிமன்ற அறிவுறுத்தலை மீறி எதிர்க்கட்சி தலைவர் உதயநிதியை கைது செய்த தஞ்சை போலீசார்
தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கோரிய மனு தள்ளுபடி
விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்கண்டேயனுக்கு ஜாமீன் : உயர்நீதிமன்றம்
தவெக எம்எல்ஏவிடம் குதிரை பேரம்; ஒட்டுமொத்த வழக்கு விசாரணைக்கும் தடை: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
உதயநிதி ஸ்டாலினை விடுதலை செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு: கொண்டாடிய திமுகவினர்
மின் வாரிய அலுவலகத்தில் ஹார்டு டிஸ்க் திருடிய வழக்கு பெங்களூரு கம்ப்யூட்டர் நிறுவன அதிபருக்கு ஜாமீன்: சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு
நீட் போராட்ட வழக்கை இரண்டாக பிரிக்க வேண்டும்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து