கனமழை காரணமாக கடலூரில் நாளை (27.11.2024) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமினை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மறு ஆய்வு மனு நிராகரிப்பு
கோவையில் லாட்டரி விற்பவர் வீட்டில் ரூ.2.25 கோடி பறிமுதல்
விருத்தாசலம் மணிமுத்தாற்றில் மூழ்கி கூலித்தொழிலாளி உயிரிழப்பு
லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளருக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற கடலூர் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் கைது
உடல்நலத்தை பாதிக்கும் வீடியோவை பதிவிட்டால் நடவடிக்கை: திருச்சி ஆட்சியர் பிரதீப் குமார்
பீகார் தொழிலாளர்கள் 2 பேர் மணிப்பூரில் சுட்டுக் கொலை
17ம் நூற்றாண்டை சேர்ந்த திருவண்ணாமலை ஜோதி குறியீடுடன் 3 கல்வெட்டுகள்
சென்னை, மதுரவாயலில் கல்லூரி துணை பேராசிரியர் மர்ம மரணம்: போலீசார் விசாரணை
கொரியர் பெயரில் நடக்கும் நூதன மோசடி
திண்டுக்கல் மாவட்டம் சத்திரப்பட்டியில் நிதி நிறுவன அதிபர் வீட்டில் வருமான வரி சோதனை..!!
திமுக ஆட்சியில் அதானி நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடவில்லை.. அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் செந்தில் பாலாஜி!!
நடிகை பலாத்கார வழக்கில் திலீப்புக்கு எதிராக சாட்சி சொன்ன டைரக்டர் திடீர் மரணம்
சென்னையில் 7 மின் கோட்டங்களில் மட்டுமே இன்னும் மேல்நிலை மின்சாரக் கம்பி வடங்கள் இருக்கின்றன :அமைச்சர் செந்தில் பாலாஜி
வகுப்புவாதத்தை தூண்டும் வகையில் பேசிய அலகாபாத் நீதிபதி: சேகர் குமாருக்கு எதிராக விரைவில் பதவி நீக்கத் தீர்மானம்
சொத்து வரியை குறைக்க மனு
அதானி குழுமத்திற்கும், தமிழ்நாடு அரசுக்கும் கடந்த 3 ஆண்டுகளில் எந்த ஒப்பந்தமும் செய்யப்படவில்லை: அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி
துப்பாக்கி முனையில் கடத்தி ஆசிரியரை கட்டாய திருமணம் செய்த மணப்பெண்
க்யூட் தேர்வு முறை விரைவில் மாற்றம்: யுஜிசி தகவல்
பச்சைமலை வாய்க்காலை விரைவில் தூர்வார வேண்டும்