கோரிக்கைகளை வலியுறுத்தி மின் வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
பிளாக்மெயில் செய்து ஊதிய உயர்வு பெறும் பிரபலங்கள்: ஆர்.கே செல்வமணி காட்டம்
சு.ஆடுதுறை அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் பீச் வாலிபால் போட்டி குன்னம், செப். 10: பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், சு. ஆடுதுறை அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி கல்வித்துறை சார்பில் பீச் வாலிபால் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் பெரம்பலூர், ஆலத்தூர், வேப்பூர், வேப்பந்தட்டை தாலுகாவை சேர்ந்த பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். 17 வயது பிரிவு பீச் வாலிபால் போட்டியில் திருமாந்துறை ஆண்ட்ரூஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்கள் நவீன், வீரச்செல்வன், லோகித் ஆகியோர் முதலிடம் பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர். 19 வயது பிரிவு பீச் வாலிபால் போட்டியில் சு.ஆடுதுறை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் ஹரிஷ், சாரதி கிருஷ்ணன், யோகேஷ் ஆகியோர் முதலிடம் பெற்றனர். இந்த போட்டிகளில் முதலிடம் பெற்ற அணிகள் மாநில போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். பள்ளி தலைமை ஆசிரியர் சாதிக் பாட்சா, உடற்கல்வி ஆசிரியர் ஹரி கிருஷ்ணன் மற்றும் ஆசிரியர்கள் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். Perambalur_100925_3
மாணவிக்கு பாலியல் தொல்லை; ஹெச்.எம். கைது
திருவல்லிக்கேணி கண்டேனே!
எம்பி தொகுதி சீரமைப்பை ஏற்கமாட்டோம் தமிழக அரசு எடுக்கும் முயற்சிக்கு முழு ஆதரவு: பிரேமலதா உறுதி
பாக முகவர்கள் கூட்டத்தில் 200 தொகுதிகளில் வெற்றி நிச்சயம் அதுவே நம் லட்சியம்: சுந்தர் எம்எல்ஏ பேச்சு
சபரிமலை பக்தர்களின் கதை சன்னிதானம்
வேலூர் சாரதி மாளிகை பின்புறத்தில் கட்டிய இலவச மாடி கழிவறையை திறக்க கோரிக்கை
போதைக்காக வலி நிவாரணி மாத்திரை விற்ற ரவுடி கைது
சென்னை திருவல்லிக்கேணி பார்த்த சாரதி கோயிலில் மாற்றுத் திறனாளிகளுக்கு திருமணம் செய்து வைத்தார் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு..!!
வேலூரில் நள்ளிரவு பரபரப்பு சாரதி மாளிகையில் அடுத்தடுத்து 6 கடைகளில் திருட்டு-சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி போலீசார் விசாரணை
சென்னை திருவல்லிக்கேணி பார்த்த சாரதி கோயிலில் மாற்றுத் திறனாளிகளுக்கு திருமணம் செய்து வைத்தார் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு..!!
5,300 கோடிக்கு சொத்து ஹெட்டிரோ தலைவர் சாரதி இந்தியாவின் பணக்கார எம்பி: சொந்தமாக கார் மட்டும் இல்லை
மக்களவை தேர்தலில் அதிமுக – தேமுதிக கூட்டணி இன்றே உறுதியாக உள்ளதாக தகவல்..!!