


நாகை எஸ்பி அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம்
வாலிபருக்கு கொலை மிரட்டல் விடுத்த வக்கீல் மீது வழக்கு


பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்து தொடர்பாக மேலும் 2 பேர் கைது
ஆசிரியை, மாணவி உள்பட 3 பேர் மாயம்


முந்திரி கொட்டை தருவதாக வியாபாரியிடம் ரூ.11.93 லட்சம் மோசடி செய்தவர் கைது


உச்ச நீதிமன்ற உத்தரவை பின்பற்றி சட்ட அலுவலர் நியமிக்கப்பட்டனரா? ஐகோர்ட் கிளை கேள்வி


திருக்குவளை விவசாயிகள் ஆலோசனைக்கூட்டம்


மது போதைக்கு அடிமையான 2 பேர் தற்கொலை பெரம்பூர்: புளியந்தோப்பு கன்னிகாபுரம் பகுதியை சேர்ந்தவர் அருள்மொழி (55). இவர் வீட்டின் அருகே பெட்டிக் கடை நடத்தி வந்தார். இவரது மனைவி சியாமளா (44). இவர்களுக்கு ஒரு மகன்ஒரு மகள் உள்ளனர். மது பழக்கத்தால் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த அருள்மொழிநேற்று முன்தினம் மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த புளியந்தோப்பு போலீசார்சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். * வியாசர்பாடி அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் செல்வகுமார் (35)தனியார் நிறுவன ஊழியர். இவருக்கு மனைவிஒரு மகள்ஒரு மகன் உள்ளனர். செல்வகுமார் தினமும் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்ததால் அவரை மனைவி கண்டித்துள்ளார். இந்த நிலையில்நேற்று முன்தினம் தனது படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் செல்வகுமார் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து செம்பியம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
அனுக்கூர், கல்பாடி அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு தலைமை ஆசிரியர்கள் பொறுப்பேற்பு
சாதிய கட்சிகளுக்கு தடை விதிக்கப்படுமா?.. ஐகோர்ட் கிளையில் வழக்கு
காயல்பட்டினத்தில் நண்பரை தாக்கிய 4 பேர் கைது


சேலத்தில் விளம்பரம் கொடுத்து 2வது திருமணத்திற்கு பெண் தேடிய 65 வயது தந்தை கழுத்தை அறுத்த மகன்


அப்சல் நிதி நிறுவன மோசடி வழக்கு: 2 பேர் கைது


69 வயதில் 2ம் திருமணத்திற்கு முயற்சி; மாஜி வனத்துறை அதிகாரி கழுத்தறுத்து கொலை: மகன் கைது
அச்சக தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை
இடைப்பாடியில் தெற்கு மாவட்ட பாமக பொதுக்குழு கூட்டம்
வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் கைது
திங்கள்சந்தையில் கடையில் புகையிலை பொருள் விற்றவர் கைது
ரயில் டிக்கெட் முன்பதிவு மையம் அமைக்க கோரிக்கை
சேலம் ஓமலூர் அருகே மூதாட்டி கொலை வழக்கில் கொள்ளையனை போலீசார் சுட்டுப்பிடித்தனர்