பூமிக்கடியில் கிடைத்த பொருட்கள், கடல் படிமங்கள்… தூத்துக்குடி பகுதியில் புதையலா?.. தொல்லியல் ஆர்வலர் தகவலால் நடவடிக்கை எடுக்க புவியியல் ஆய்வு மையத்திற்கு கலெக்டர் கடிதம்
ஆட்டோ டிரைவருக்கு ரூ.12.48 லட்சம் இழப்பீடு வேலூர் கோர்ட் உத்தரவு காட்பாடி அருகே சாலை விபத்தில் காயம் அடைந்த
பீகார் அரசியல் நிலவரம் கார்கே – ராகுல் காந்தி சந்தித்து ஆலோசனை
ரேகை: வெப்சீரிஸ்-விமர்சனம்
விதிகள் மீறப்பட்டால் விடுதலை கைதுக்கான காரணத்தை எழுத்து மூலம் அளிப்பது கட்டாயம்: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
கஞ்சா விற்ற 2 பேர் கைது
மறைந்த திமுக உறுப்பினர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி
வாலிபர் கொலையில் குண்டாசில் 5 பேர் கைது
பழனிசெட்டிபட்டியில் குழந்தை பாதுகாப்புக்குழு கூட்டம்
சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் ஸ்டாலினுடன் காங்கிரஸ் ஐவர் குழு சந்திப்பு
பைக் மீது ஏடிஎம் வாகனம் மோதி தாய், தந்தை, மகன் பலி
ராஜேஷ்குமார் நாவல் வெப்சீரிஸ் ஆனது
10,061 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கல்
39 திமுக நிர்வாகிகளுக்கு கலைஞர் குடும்ப நலநிதி
வட்டக்கோட்டையில் ரூ.14.50 லட்சத்தில் அங்கன்வாடி மைய கட்டிடம் திறப்பு
தண்டவாளத்தை கடக்க முயன்ற தந்தை, மகன் ரயிலில் சிக்கி உடல் நசுங்கி பலி திருவாரூரை சேர்ந்தவர்கள் காட்பாடி அருகே
கூட்டுறவு ஆராய்ச்சி வளர்ச்சி நிதி வழங்கல்
கூட்டுறவு ஆராய்ச்சி வளர்ச்சி நிதி வழங்கல்
நான் சண்டை போட அர்ஜுன் தான் காரணம்: ஐஸ்வர்யா ராஜேஷ் சொல்கிறார்
புதிய தூய்மை வாகனங்கள் பயன்பாட்டிற்கு வழங்கல் நாமகிரிப்பேட்டை, நவ.13: வெண்ணந்தூர் பேரூராட்சியில், புதிய தூய்ைம வாகனங்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டது. இதனை அமைச்சர், எம்பி ஆகியோர் துவக்கி வைத்தனர். வெண்ணந்தூர் பேரூராட்சியில், திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்காக ரூ.8 லட்சம் மதிப்பில் புதிய வாகனம் மற்றும் தூய்மை பணிக்காக ரூ.5.06 லட்சம் மதிப்பில் புதிய வாகனம் கொள்முதல் செய்யப்பட்டது. இந்த புதிய வாகனங்கள், பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கொண்டு வரப்பட்டன. இதனை அமைச்சர் மதிவேந்தன், நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஷ்குமார் எம்பி ஆகியோர் துவக்கி வைத்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்கினர். நிகழ்ச்சியில், வெண்ணந்தூர் ஒன்றிய செயலாளர் துரைசாமி, பேரூராட்சி தலைவர் ராஜேஷ், செயல் அலுவலர் சரவணன், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் மாதேஸ்வரன் உள்ளிட்ட அரசு அலுவலர்களும், உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.