சில நாட்களாக போதிய மழை இல்லாததால் பூண்டி, செம்பரம்பாக்கம், புழல் ஏரியில் உபரி தண்ணீர் வெளியேற்றம் குறைப்பு
சடையன்குப்பம் – ஜோதி நகர் இடையே மணலி சாலையில் வெள்ளப்பெருக்கு: போக்குவரத்து பாதிப்பு
நீர்வரத்து அதிகரிப்பு எதிரொலி பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து 4500 கன அடி உபரிநீர் திறப்பு
சாலையோரம் மீன் கடையில் தனியார் தொழிற்சாலை பேருந்து மோதி மூதாட்டி பலி
பூண்டி நீர்த்தேக்கம் அருகே கிருஷ்ணா கால்வாயில் செல்ஃபி எடுத்த வாலிபர் தவறி விழுந்ததால் பரபரப்பு: தேடும் பணி தீவிரம்
நீர்மட்டம் உயர்ந்து வருவதால் பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் 700 கனஅடி உபரிநீர் வெளியேற்றம்
‘என் படத்தை போடாம பேனரா வைக்கிற..’ ஒன்றிய செயலாளர் மிரட்டியதால் தவெக நிர்வாகி தற்கொலை முயற்சி
புதுச்சேரி போலி மருந்து மோசடி வழக்கில் முன்னாள் ஐஎப்எஸ் அதிகாரி கைது: மேலும் 2 முக்கிய அதிகாரிகளும் சிக்கினர்
கார் மோதி வாலிபர் பரிதாப பலி
திருவள்ளூர் பிரசன்னா வெங்கடேச பெருமாள் கோயிலில் வரும் 30ம்தேதி வைகுண்ட ஏகாதசி உற்சவம்
கடனா நீர்த்தேக்கத்திலிருந்து நாளை முதல் தண்ணீர் திறந்துவிட உத்தரவு
பண்ருட்டி அருகே எஸ்ஐயை கத்தியால் குத்த முயன்ற வாலிபர் கைது
பூண்டி நீர்த்தேக்கத்தில் நீர்வரத்து 1,950 அடியாக சரிவு
வரும் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் எண்ணம் இல்லை: முன்னாள் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் பேட்டி
‘தைரியமா இருங்கம்மா..நாங்க பாத்துக்குறோம்…’ பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு முதல்வர் வீடியோ காலில் ஆறுதல்: வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது, படிப்பு செலவை அரசே ஏற்கும் என உறுதி
விருத்தாசலத்தில் பரபரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் விவசாயிகள் வெளிநடப்பு
கொசஸ்தலை ஆற்றுக்கு 200 கன அடியிலிருந்து 1000 கன அடியாக உபரி நீர் திறப்பு: 30 கிராமங்களுக்கு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை
ஓட்டு பெட்டியை நம்பி இருக்கிறது பாஜ: செல்வப்பெருந்தகை பேட்டி
நொய்யல் ஆத்துப்பாளையம் நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறந்து விட அரசு ஆணை!
வியாபாரிகளை மிரட்டி மாமூல் பிரபல ரவுடி நாகேந்திரனின் உறவினர்கள் இருவர் கைது