ஒற்றுமைக்கு வாழ்வளிக்கும் ஒழுகைமங்கலம் மாரியம்மன்
கருத்தரித்தல் மையத்தில் இலவச ஆலோசனை
உளுந்தூர்பேட்டை அருகே நிதிமுறைகேடு புகாரில் ஊராட்சி மன்ற தலைவர் கைது..!!
நலன்களை எல்லாம் அருளும் நகுலேஷ்வரி தேவி
நவராத்திரி விழா கோலாகலமாக தொடங்கியது ஏராளமான பக்தர்கள் தரிசனம் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில்
கலைஞர் நாணயம் வெளியீடு சக்சஸ்… சக்சஸ்… சக்சஸ்…நடிகர் சத்யராஜ் வாழ்த்து
அண்ணாமலையார் கோயிலில் ஆடிப்பூரம் பிரமோற்சவ நிறைவு விழா; பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன்
அண்ணாமலையார் கோயிலில் பராசக்தி அம்மனுக்கு சிறப்பு பூஜை ஏராளமான பக்தர்கள் தரிசனம் ஆடி மாத பிறப்பை முன்னிட்டு
செல்வ வளத்தை பெற்று தரும் அம்மன் வழிபாடு..!!
ஆற்றல் தருவார் அஞ்சனையின் மைந்தன்
மங்களம் தருவாள் சர்வமங்களா!
நினைத்த காரியங்களை நிறைவேற்றும் நிசும்பசூதனி
ஆடி அமாவாசையொட்டி மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் வேள்வி பூஜை : திரளான பக்தர்கள் தரிசனம்
ஓம் சக்தி பராசக்தி: பெண்களுக்கு மாங்கல்ய பலம் தரும் அம்மன் வழிபாடு..வெள்ளிக்கிழமையில் வழிபடுவது சிறப்பு..!!
ஆனைமுகனும் அறுகம்புல் வழிபாடும்!
பராசக்தி மாரியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் ஏழாயிரம்பண்ணை, மே 4: ஏழாயிரம்பண்ணை பராசக்தி மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம் நேற்று மாலையில் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். ஏழாயிரம்பண்ணை நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட பராசக்தி மாரியம்மன் கோவில் சித்திரைத்திருவிழா கடந்த ஏப்ரல் 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நாள் தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், பூஜைகள் நடந்தது. மேலும் நாள் தோறும் கமாதேனு, சிம்மன், சப்பரம் வாகனங்களில் அம்மன் வீதியுலா நடந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று மாலை 5 மணிக்கு துவங்கியது. பக்தர்கள் ஓம் சக்தி பராசக்தி என்ற கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். நான்கு ரத வீதி வழியாக வலம் வந்த தேர், மாலை 6 மணிக்கு நிலையை வந்தடைந்தது. திருவிழாவில் ஏழாயிரம்பண்ணை, பழைய ஏழாயிரம்பண்ணை மற்றும் சுற்றுக்கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று மஞ்சள் நீராட்டு விழாவுடன் திருவிழா நிறைவடைகிறது. நாடார் உறவின் முறை சங்கம் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
வல்லமை தந்திடுவாள் நவராத்திரியில் பராசக்தி
செல்வ வளத்தை பெற்று தரும் பராசக்தி அம்மன் வழிபாடு...!!
பராசக்தி மாரியம்மன் கோயில் ஆடி மாத செடல் உற்சவம்
பேழைக்குள் பராசக்தி