திண்டிவனத்தில் ராமதாஸ், சென்னையில் அன்புமணி கூட்டம்: ஒரே நாளில் இருவரும் அழைப்பு விடுத்துள்ளதால் பாமகவினர் குழப்பம்
பரபரப்பான சூழலில் இன்று பாமக செயற்குழு கூடுகிறது அன்புமணி பற்றி பேச ராமதாஸ் தடை: புதிய நிர்வாகிகள் 550 பேருக்கு அழைப்பு
அன்புமணி பதவி பறிப்பை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க பொதுக்குழுவை கூட்ட ராமதாஸ் முடிவு: முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை, தந்தைக்கும் மகனுக்கும் ஆதரவாக பாமகவினர் இரு அணிகளாக பிரிந்துள்ளதால் பரபரப்பு