குடிநீர் குழாய் பழுது பார்க்க தோண்டப்பட்ட பள்ளத்தை உடனடியாக மூட வேண்டும்
அசாமில் விருந்துக்குச் சென்ற 15 வயது சிறுமி காட்டில் சடலமாக மீட்பு: பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு; மருத்துவ அறிக்கைக்காக காத்திருப்பதாக போலீஸ் தகவல்
ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகளை கால்நடைகள் தின்று வருகின்றன
அம்பாசமுத்திரம் அருகே விக்கிரமசிங்கபுரத்தில் 30 வயது இளைஞர் வெட்டிக் கொலை
10 மாத குழந்தைக்காக நின்ற மொத்த கூட்டம்: 4 காலில் தவழ்ந்து வர வர நெகிழ்ச்சி!
எல்நினோ பாதிப்பால் வறட்சி அதிகரிக்கும்: குறைந்த தண்ணீர் செலவில், அதிக மகசூல் தரும் சாகுபடி குறித்து வழிகாட்டுதல் வழங்கப்படும்: வேளாண் அமைச்சர் தகவல்
ஜனநாயகன் படம் பார்த்துவிட்டு இரவில் மொபட்டில் சென்றபோது மொபட்டில் சென்றபோது வழிமறித்து தாயை தாக்கி மகளிடம் சில்மிஷம்: கஞ்சா போதை வாலிபருக்கு தர்ம அடி
வந்தவாசியில் வாட்ஸ் அப் மூலம் இளம்பெண்ணுக்கு ஆபாச போட்டோ அனுப்பிய வாலிபர் கைது
தூத்துக்குடி பைபாஸ் சாலையில் பஞ்சு குடோனில் பயங்கர தீ விபத்து
சிவகாசி அருகே 3 வயது பெண் குழந்தை அடித்து கொலை
பண்ருட்டியில் நள்ளிரவில் பரபரப்பு: அரசு போக்குவரத்து கழக பணிமனையில் பயங்கர தீ விபத்து
குன்னூர் மலைப்பாதையில் பேருந்து நிறுத்தத்தில் உலா வந்த ஒற்றைக் காட்டு யானை | Elephant
குற்றால அருவிகளில் குளிக்கத் தடை
சிதிலமான மண்டபத்தை இடித்து அகற்ற வேண்டும்
மாதவரம், வடபெரும்பாக்கம் பகுதியில் இரவில் 8 மணி நேரம் மின்தடை : தூக்கமின்றி தவித்த மக்கள்
மதுரை அருகே 2 கார்கள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து: குழந்தை உள்பட 5 பேர் உயிரிழப்பு
சென்னை பட்டினப்பாக்கம் லூப் சாலையில் மீனவர்கள் போராட்டம்
மாணவி தூக்கிட்டு தற்கொலை
நீலகிரி: பந்திப்பூர் சாலையில் வாகனங்களை வழிமறிக்கும் காட்டு யானை
கார் மீது வேன் மோதியதில் பெண்கள் உள்பட 4பேர் படுகாயம்