அதிமுக கூட்டணி உறுதியான பின் முதல்முறையாக கோவை வருகை; மோடியுடன் எடப்பாடி, வாசன் இன்று சந்திப்பு: டிடிவி, ஓபிஎஸ், சசிகலா விவகாரம் குறித்து முக்கிய பேச்சு
பிரேசிலில் நடைபெற்று வரும் காலநிலை மாநாட்டில் பயங்கர தீ விபத்து
அதிமுக – பாஜக கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் குறித்து முடிவெடுக்க எடப்பாடிக்கே அதிகாரம்: பொதுக்குழுவில் தீர்மானம்
அறிவியல் இயக்க கிளை மாநாடு
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் 29ம் தேதி திமுக மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு நடைபெறுகிறது
‘நான் எப்போ தனிக்கட்சி ஆரம்பிப்பேன்னு சொன்னேன்?’ முடிவு எடுக்க முடியாமல் ஓபிஎஸ் திணறல்
பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் சென்னையில் அனைத்துலக வள்ளலார் மாநாட்டினை முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்: அமைச்சர் சேகர்பாபு தகவல்
கூட்டணி முடிவான பின் முதல்முறையாக கோவை வந்தார்: எடப்பாடியை தனியாக சந்திக்க மறுத்த மோடி; டிடிவி, ஓபிஎஸ்சை மீண்டும் புறக்கணித்தார்
உள்ளூர்ப் பொருளாதார வளர்ச்சிக்குப் பல ஆண்டுகளாகத் துணை நிற்கும் சொந்த மண்ணின் நிறுவனங்களை ஆதரிப்போம்: அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா
தென்னை விவசாயிகள் சங்க மாவட்ட மாநாடு
விஜய் கூட்டணிக்கு வருவாரான்னு ஜாதகம் பார்த்து சொல்ல முடியாது: உதயகுமார் விரக்தி
வள்ளலார் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் சென்னையில் வள்ளலார் பன்னாட்டு மாநாடு: அமைச்சர் சேகர்பாபு தகவல்
திமுகவில் கடைசி தொண்டன் இருக்கும் வரை தமிழகத்தை உங்களால் தொட்டுக்கூட பார்க்க முடியாது: அமித்ஷாவுக்கு உதயநிதி சவால்
தமிழ்நாட்டில் நன்றாக இருக்க வேண்டுமென விரும்புகிறவர்கள், அதிமுக ஒன்றிணைய வேண்டும் என விரும்புகின்றனர்: ஓபிஎஸ் பேட்டி
2026 பிப்ரவரி முதல் வாரத்தில் சென்னையில் அனைத்துலக வள்ளலார் மாநாட்டினை முதல்வர் தொடங்கி வைக்கிறார்: அமைச்சர் சேகர்பாபு பேட்டி
பாஜ இடம் பிடிப்பது தமிழகத்தில் எளிதல்ல: அண்ணாமலை உறுதி
விளையாட்டு அலுவலர்கள் மற்றும் வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கான தமிழ்நாடு விளையாட்டு மாநாடு 2.0: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
அதிமுக ஒருங்கிணைப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் எடப்பாடியை ஓரங்கட்ட திட்டம்? டெல்லியில் அமித்ஷாவுடன் பேச்சுவார்த்தை நடத்திய ஓபிஎஸ்; சென்னையில் அடுத்த வாரம் பஞ்சாயத்து நடக்கிறது
ஈரோட்டில் வெல்லட்டும் சமூகநீதி மாநாடு
ஓபிஎஸ் உடனான சந்திப்பில் அரசியல் இல்லை: அண்ணாமலை விளக்கம்