


டிசம்பர் 2023 முதல் ரூ.536.09 கோடி ஊக்கத்தொகையாக பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது: அமைச்சர் மனோ தங்கராஜ்!


அரசு வங்கிகளின் தலைமை நிர்வாகிகளில் எஸ்.சி, எஸ்.டி, சிறுபான்மை, பெண்கள் ஒருவர் கூட இல்லை : மதுரை எம்.பி.சு.வெங்கடேசன்


மக்களவையை தொடர்ந்து மாநிலங்களவையில் புதிய வருமான வரி மசோதா நிறைவேறியது: எதிர்க்கட்சி எம்பிக்கள் வெளிநடப்பு


பணியின்போது மரணமடைந்த 5 அரசு ஊழியர் குடும்பத்துக்கு ரூ.4.38 கோடி நிதி உதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்


ஜார்க்கண்ட் மாநில கல்வித் துறை அமைச்சர் மறைவை அடுத்து அம்மாநிலத்தில் ஒருநாள் துக்கம் அனுசரிப்பு


இந்திய பொருளாதாரம் 7% வளர்ச்சி அடைந்துள்ளது: செத்த பொருளாதாரம் என்ற டிரம்பின் விமர்சனத்துக்கு நிதி ஆணைய தலைவர் பதிலடி


2021 முதல் தமிழ்நாடு அடைந்து வரும் வளர்ச்சிகள், சாதனைகளை எவராலும் மறைக்க முடியாது: தமிழ்நாடு அரசு


பழைய ஓய்வூதியத்தை கொண்டு வரும் திட்டம் இல்லை: நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்


இறந்த நிலையில் இந்தியா பொருளாதாரம்; இது பிரதமர், நிதியமைச்சர் தவிர அனைவருக்கும் தெரியும்: ராகுல் காந்தி


டிரம்ப் உண்மையை சொன்னதற்கு மகிழ்ச்சி இந்திய பொருளாதாரம் செத்துவிட்டது பிரதமர் மோடிக்குத்தான் தெரியாது: ராகுல் காந்தி விமர்சனம்


வர்த்தகத்தை மீட்டெடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்


நாட்டுக்கே வழிகாட்டும் மாநிலம் தமிழ்நாடு: ஒன்றிய அமைச்சர் பங்கஜ் சவுத்ரி பாராட்டு


தேசிய சராசரியை விஞ்சினோம்! அதிமுக ஆட்சியின் வளர்ச்சியைக் காட்டிலும் இருமடங்கு மிஞ்சினோம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்


மாருதி சுசூகி பங்கு 8.94% உயர்வு


இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுங்கள்: ஒன்றிய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்


நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சரிடம், விருதுகள் பெற்ற நகர்புற உள்ளாட்சி அமைப்புகளை சார்ந்த மேயர்கள், ஆணையர்கள் உள்ளிட்டோர் வாழ்த்து
“முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை“ சென்னையில் வருகிற 12ம் தேதி தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
கார்த்தி சிதம்பரத்தின் ரூ.1 கோடி டெபாசிட்டை விடுவித்த உச்ச நீதிமன்றம்: வட்டியுடன் திருப்பி தர உத்தரவு
வங்க மொழி அவமதிக்கப்பட்ட விவகாரத்தில் ஒன்றிய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
சேலம் சிறை தியாகிகள் நினைவாக மணி மண்டபம் அமைக்கப்படும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு