மாஜி அமைச்சர் வேலுமணி முன்னிலையில் நெல்லை அதிமுக கூட்டத்தில் நிர்வாகிகள் பயங்கர மோதல்: கும்பகோணத்திலும் கும்மாங்குத்து
நெல்லையில் போர்க்களமாக மாறிய களஆய்வுக்கூட்டம் எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் அதிமுக நிர்வாகிகள் பயங்கர அடிதடி: கும்பகோணம் கூட்டத்திலும் மாஜி அமைச்சர்கள் முன்னிலையில் மோதல்
குமரியில் மாஜி ராணுவ வீரரிடம் ₹10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வனத்துறை ஊழியர் கைது
அமமுகவினர் தாக்குதல் பற்றி எஸ்பியிடம் புகார்; டிடிவி, ஓபிஎஸ் தரப்பில் இருந்து கொலை மிரட்டல்: மாஜி அமைச்சர் உதயகுமார் பேட்டி
மதுரை அருகே போலீசார் அதிரடி; கொலை வழக்கில் தலைமறைவான ஆந்திரா மாஜி அமைச்சரின் மகன் கைது; சினிமா பாணியில் ‘சேஸிங்’: நள்ளிரவில் பரபரப்பு
மகாராஷ்டிரா மாஜி அமைச்சர் கொலையில் தொடர்புடைய பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோயின் சகோதரர் சிறையில் அடைப்பு
அதிமுக மாஜி அமைச்சர் வைத்திலிங்கத்துக்கு சொந்தமான 6 நிறுவனங்களில் 2வது நாளாக சோதனை: பினாமிகள் பெயரில் வாங்கிய சொத்து ஆவணங்கள் சிக்கின
கட்சி பணியில் ஈடுபடாவிட்டால் பத்து நாளில் நிர்வாகிகள் மாற்றம்: எஸ்.பி.வேலுமணி திடீர் சவுண்டு
லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் சிறப்பு வழிபாடு; திருச்செந்தூர் முருகன் கோயிலில் மாஜி அமைச்சர் வேலுமணி சத்ரு சம்ஹார யாகம்
நெல்லை மாவட்டத்தில் அதிமுக கள ஆய்வுக் கூட்டத்தில் இருதரப்பிடையே கைகலப்பு
அதிமுக கொடியை தலைகீழாக ஏற்றி டென்ஷனாக்கிய மாஜி அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
காரில் முந்திச் செல்ல முயன்ற மத போதகர் மீது தாக்குதல் அதிமுக மாஜி அமைச்சர் வேலுமணி மீது வழக்கு
ஒடிசா எதிர்கட்சி தலைவரான மாஜி முதல்வரின் ‘இசட்’ பிரிவு பாதுகாப்பு வாபஸ்: ‘ஒய்’ பாதுகாப்பு மட்டும் வழங்கல்
மாஜி டிஜிபி சுனில் குமார் நியமனத்தை எதிர்த்த வழக்கை உடனடியாக விசாரிக்க ஐகோர்ட் மறுப்பு: எல்லாவற்றுக்கும் அரசியல் சாயம்பூச வேண்டாம் என நீதிபதி கண்டிப்பு
ஆற்காடு அருகே பைனான்ஸ் பங்கு தொகை, ஏலச்சீட்டு நடத்தி மாஜி ஊராட்சி தலைவர் ₹2 லட்சம் மோசடி
எதிர்ப்புகள் விலக பலி பீட பூஜை செய்த வைத்திலிங்கம்
துவரம் பருப்பு விநியோகத்தில் தட்டுப்பாடு இல்லை எதிர்காலத்திலும் தட்டுப்பாடு வராது: அமைச்சர் சக்கரபாணி விளக்கம்
மோடி இந்தியாவின் பிரதமரா? குஜராத்தின் பிரதமரா?: தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி குற்றச்சாட்டு
எங்களுக்கு தலைமை ஆசிரியர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான்: கோவையில் அமைச்சர் அன்பில் மகேஸ் பேச்சு
கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பனுக்கு எதிரான தேர்தல் தகராறு வழக்கு ரத்து