


2019ல் ஒன்றிய பாஜக அரசு நடத்திய ‘சர்ஜிக்கல் ஸ்டிரைக்’-க்கு ஆதாரங்கள் வேண்டும்: காங். மாஜி முதல்வரின் கருத்தால் சலசலப்பு


ஓட்டலில் வரவேற்பாளராக பணியாற்றிய இளம்பெண் கொலை வழக்கில் பாஜக மாஜி அமைச்சரின் மகனுக்கு ஆயுள்: உத்தரகாண்ட் நீதிமன்றம் அதிரடி


நான் இப்போதும் தேர்வு குழு தலைவராக இருந்திருந்தால் ஜாம்பவான் கோஹ்லியை டெஸ்ட் அணி கேப்டனாக்கி இருப்பேன்: மாஜி வீரர் ஸ்ரீகாந்த் பேட்டி


69 வயதில் 2ம் திருமணத்திற்கு முயற்சி; மாஜி வனத்துறை அதிகாரி கழுத்தறுத்து கொலை: மகன் கைது


‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை; எதிர்கட்சிகளின் ஆதரவு உதவியல்ல; கடமை: பாஜக மாஜி அமைச்சர் கருத்து


பாகிஸ்தானின் அணு ஆயுத ஆண்டு விழாவில் மோடிக்கு பகிரங்க மிரட்டல் விடுக்கும் லஷ்கர் தலைவன்: வீடியோ வெளியிட்ட வங்கதேச மாஜி பிரதமரின் மகன்


தேமுதிகவில் இருந்து 2 மாஜி எம்எல்ஏக்கள் விலகல்?.. பிரேமலதாவுக்கு பரபரப்பு கடிதம்


தமிழ்நாட்டில் பாமகவில் தந்தை – மகன் சண்டை வீதிக்கு வந்தது போன்று தெலங்கானா அரசியலில் பூகம்பம்: அண்ணன் – தங்கை மோதல்


பஹல்காம் தாக்குதலை நடத்தியது இந்தியா தான்!: பாக். மாஜி கிரிக்கெட் வீரர் அபாண்டம்


அதிமுக ஆட்சியில் நடந்த பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை: கோவை சிபிஐ நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு


மாஜி பிரதமர் இந்தியாவில் தஞ்சமடைந்த நிலையில் வங்கதேசத்தில் 2026 ஏப்ரலில் தேர்தல்: இடைக்கால அரசின் தலைவர் அறிவிப்பு


பல கோடிக்கு சொத்து குவிப்பு; அதிமுக மாஜி அமைச்சர், எம்எல்ஏ வீட்டில் ரெய்டு: திருவண்ணாமலை, உசிலம்பட்டியில் விஜிலென்ஸ் அதிரடி


திருவள்ளூர் மாவட்டத்தில் 63,000 பேருக்கு பட்டா.. கூவம் ஆற்றில் ரூ.20 கோடியில் உயர்மட்ட பாலம் :முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை


“நான் முதல்வன்” திட்டம் குறித்துப் பாராட்டு: ரூ.40 கோடியில் பயிற்சி மையம் அமைக்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!


சிந்து நதியில் தண்ணீர் திறக்காவிட்டால் இந்தியர்களின் ரத்தம் ஆறாக ஓடும்: பாகிஸ்தான் மாஜி அமைச்சர் கொக்கரிப்பு
பாஜக உடன் கூட்டணி எதிரொலி: மாஜி அமைச்சர் ஜெயக்குமார் அதிமுகவில் இருந்து விலகல்..? தீயாக பரவும் தகவலை தொடர்ந்து விளக்கம்
டெல்லியில் இருந்து வீடு திரும்பிய செங்கோட்டையன் காளி கோயிலில் தரிசனம்: முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டுதல்?
செங்கோட்டையனை அழைத்து அமித்ஷா பேச்சு எதிரொலி; தங்கமணியுடன் எடப்பாடி அவசர ஆலோசனை: கட்சி விரோத நடவடிக்கை எடுப்பது குறித்து விரைவில் முடிவு
மாஜி பாஜ எம்பி வீட்டின் அருகே குண்டு வீச்சு; துப்பாக்கி சூடு: மேற்கு வங்கத்தில் பரபரப்பு
ரூ.7 கோடி சாலை ஒப்பந்த பணிக்கு லஞ்சம் கொடுத்த விவகாரம் அதிமுக மாஜி அமைச்சர் அண்ணன் மகன் கைது: அலுவலகம் வீடுகளில் 22 மணி நேரம் சிபிஐ சோதனை, ரூ.75 லட்சம், முக்கிய ஆவணங்கள் சிக்கியது