இருமொழி கொள்கையால்தான் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது: திருமாவளவன் பேச்சு
தமிழ், ஆங்கிலம் படித்தவர்கள் உலகம் முழுவதும் பணிபுரிகின்றனர்; இந்தி படித்தவர்கள் வேலை தேடி தமிழகத்திற்கு வருகின்றனர்: திருச்சி சிவா பேச்சு
சிறு குழந்தைக்கு தெரிந்த விஷயம் கூட வானதி சீனிவாசனுக்கு தெரியாமல் போனது எப்படி? கொளத்தூரில் அமைச்சர் எ.வ.வேலு பேட்டி
சென்னையில் பசு மாடு முட்டியதில் சாலையில் சென்று கொண்டிருந்த தாய் மகள் காயம்
முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம்
வள்ளுவருக்கு சிலை அமைத்து புகழ் சேர்த்தது கலைஞர் என சிறு குழந்தைக்கு தெரிந்த விஷயம் கூட வானதி சீனிவாசனுக்கு தெரியாதா? அமைச்சர் எ.வ.வேலு பேட்டி
கொளத்தூர் அருகே சாலையில் மகளுடன் நடந்து சென்ற பெண்ணை முட்டி தூக்கி வீசிய மாடு: பதற வைக்கும் வீடியோ வைரல்
கொளத்தூர் சாய்வுதளத்திலிருந்து கொளத்தூர் நிலையம் வரை சுரங்கம் தோண்டும் பணியை தொடங்கியது குறிஞ்சி!
அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள், செவிலியர்களை நிரந்தர அடிப்படையில் நியமிக்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்
கொளத்தூரில் திறக்கப்பட உள்ள புதிய மருத்துவமனைக்கு ‘பெரியார் அரசு மருத்துவமனை’ என பெயர் சூட்ட முதல்வர் உத்தரவு: கல்வி மையத்தில் நேரில் ஆய்வு
ஐந்தாயிரம் அல்ல, பத்தாயிரம் கோடி ரூபாய் கொடுத்தாலும் மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொள்ள மாட்டோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
மகளிர் சுய உதவி குழுக்களுக்கு இ-ரிக்ஷா பொருளாதார வளர்ச்சிமிக்க மாநிலமாக புதுச்சேரியை உருவாக்க இலக்கு
பள்ளியில் தவறி விழுந்ததால் காலில் அடிபட்டு சிகிச்சை பெற்ற 7 வயது சிறுமி திடீர் மரணம்: மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகை
2027ல் சட்டப்பேரவை தேர்தல் குஜராத்தில் முன்கூட்டியே ராகுல்காந்தி ஆலோசனை: மூத்த நிர்வாகிகளுடன் சந்திப்பு
₹20 ஆயிரம் தர மறுத்ததால் தாய் வீட்டை தீவைத்து எரித்த மகன் கைது
ஏப்ரல் 30ம் தேதி வரை சட்டசபை கூட்டத்தொடர் வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல்: மானியக்கோரிக்கை மீதான விவாதம் 24ம் தேதி முதல் தொடக்கம்; சபாநாயகர் அப்பாவு பேட்டி
சட்டப்பேரவை கூட்டத்தொடர் மார்ச் 17ம் தேதி முதல் ஏப்.30ம் தேதி வரை நடைபெறும்: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு
கொளத்தூர் சோமநாத சுவாமி கோயிலுக்கு சொந்தமான நிலத்தை குத்தகைக்கு வழங்குவது தொடர்பான அறிவிப்பாணையை ரத்து செய்ய மறுப்பு: ஐகோர்ட்
அரசின் மீது குற்றம் குறை கூற வாய்ப்பில்லாத காரணத்தால் அதிமுக உட்கட்சி குழப்பத்தை திசைதிருப்ப அப்பாவு மீது நம்பிக்கையில்லா தீர்மானமா? பேரவையில் முதல்வர் பேச்சு
கர்நாடக சட்டமன்றத்தில் உறுப்பினர்கள் ஓய்வு எடுக்க புதிய திட்டம்