கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் கர்ப்பிணி உயிரிழந்ததாக கூறி உறவினர்கள் போராட்டம்
வேலூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊழியர் சஸ்பெண்ட்
உயிரிழந்து 3 நாட்கள் ஆகியும் பிரேத பரிசோதனை செய்யவில்லை; குளிர்சாதன பெட்டி பழுதடைந்திருந்ததால் துர்நாற்றத்துடன் அழுகிய நிலையில் சடலம்: ஆரணி அரசு மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்கள்
கடலூரில் இருந்து கட்டுமானப் பொருட்களை ஏற்றிக்கொண்டு வந்த மினி டெம்போ சாலையில் கவிழ்ந்து விபத்து
திருப்புவனம் அருகே அரசுப் பேருந்தும், சுற்றுலா வேனும் நேருக்கு நேர் மோதிய விபத்து: 20 பேர் படுகாயம்
திருத்துறைப்பூண்டியில் வளரும் தமிழகம் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்
வழக்கறிஞர் கைது செய்யப்பட்டதை கண்டித்து போலீசாரை நீதிமன்றத்துக்குள் செல்லவிடாமல் வழக்கறிஞர்கள் தடுத்து நிறுத்தி போராட்டம்: கள்ளக்குறிச்சியில் பரபரப்பு
‘ரூ.2 ஆயிரம் கொடுத்தால்தான் செய்ய முடியும்’ வேலூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு லஞ்சம்: ஊழியரின் வீடியோ வைரல்
கூடுதல் கட்டிட பணிகள் ஆய்வு
போதை ஏறிப்போச்சு… புத்தி மாறிப்போச்சு… அரை நிர்வாணத்துடன் வாலிபர் ரகளை
உதயநிதி கைதை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்திய ஆயிரத்திற்கும் மேற்பட்ட திமுகவினர் கைது
கோவை அரசு மருத்துவமனை முன்பு ‘நோ பார்க்கிங்’ அறிவிப்பை மீறும் வாகன ஓட்டிகள்
தாலுகா அரசு மருத்துவமனை அமைக்க தொடர் உண்ணாவிரத போராட்டம்
திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மூதாட்டியை எலிகள் கடித்ததால் அதிர்ச்சி
அரசு தலைமை மருத்துவமனையில் 6 தளங்களும் செயல்பாட்டிற்கு வருமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
திருச்சி அரசு மருத்துவமனையில் வார்டில் படுக்கையில் இருந்த மூதாட்டியின் கால் கட்டை விரலைக் கடித்த எலி
திருச்சி அரசு மருத்துவமனையில் எலிகள்: நோயாளிகள் பாதிப்பு
சிதம்பரம் அருகே கீழமூங்கிலடி கிராமத்தில் வீட்டில் தனியாக இருந்த பள்ளி மாணவிக்கு கத்திக்குத்து
சேலம் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மருத்துவப் பயனாளிகள் அவதி
திருச்சி அரசு மருத்துவமனையில் எலி கடித்து காயமடைந்த மூதாட்டி ஐ.சி.யுவில் அனுமதி!