சென்சார் சான்று தொடர்பான வழக்கை வாபஸ் பெற ஜனநாயகன் படத்தயாரிப்பு நிறுவனம் முடிவு எனத் தகவல்
ஜனநாயகன் ரிலீஸ் ஒத்திவைப்பு ஏன்? படத் தயாரிப்பு நிறுவனம் விளக்கம்
நெருக்கடியில் சிக்கி தவிக்கும் விஜய்: ஜனநாயகனா? சட்டமன்ற தேர்தலா? முடிவு செய்யலன்னா அரசியல் அவ்ளோ தான்; எம்ஜிஆரை உதாரணம் காட்டி அட்வைஸ் செய்த செங்கோட்டையன்
படத்தில் மத நல்லிணக்கத்திற்கு எதிரான காட்சி உள்ளதால் ஜனநாயகன் மறு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது: சென்னை உயர் நீதிமன்றம் தகவல்
ஜனநாயகன் படம் வெளியாவதில் மீண்டும் சிக்கல் தணிக்கை சான்று தர வேண்டும் என்ற தனி நீதிபதி உத்தரவு ரத்து: மீண்டும் மனு தாக்கல் செய்ய தயாரிப்பாளருக்கு ஐகோர்ட் உத்தரவு
ஜனநாயகன் பட விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு: தயாரிப்பு நிறுவனம் மனு
விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்று கோரிய வழக்கு நாளைக்கு ஒத்திவைப்பு!!
நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படத்திற்கு தணிக்கை சான்று வழங்க பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை: சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு அதிரடி
ஜனநாயகன் படத்திற்கு எதிராக மேல்முறையீடு செய்தது உள்நோக்கம்: கார்த்தி சிதம்பரம்!
ஜனவரி 9ஆம் தேதி ஜனநாயகன் திரைப்படம் வெளியீடு இல்லை: பட தயாரிப்பு நிறுவனம்
ஜனநாயகன் பட வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு
ஜனநாயகன் படத்திற்கு சான்று கோரி வழக்கு நாளை தீர்ப்பு வர வாய்ப்பு? சென்னை ஐகோர்ட் தகவல்
உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஜனநாயகன் தணிக்கை சான்று வழக்கு உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை
விஜய் நடித்த புதிய படத்திற்கு சென்சார் அனுமதி மறுப்பு: படத்துக்கு எதிராக வந்த புகாரை தாக்கல் செய்ய சென்சார் போர்டுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்று கோரிய வழக்கில் 27ம் தேதி தீர்ப்பு: சென்னை ஐகோர்ட் வழங்குகிறது
ஜனநாயகன் வெளியாவதில் சிக்கல்?
ஜனநாயகன் திரைப்படத்துக்கு சான்றிதழ் வழங்க உத்தரவிட்ட தனி நீதிபதி உத்தரவுக்கு தலைமை நீதிபதி அமர்வு தடை
ஜனநாயகன் பட விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் சென்சார் போர்டு கேவியட் மனு
மறு ஆய்வு குழுவுக்கு படத்தை அனுப்புவதை எதிர்த்து வழக்கு; ஜனநாயகன் படம் எப்போது வெளியாகும்?: ஐகோர்ட்டில் தீர்ப்பு தள்ளிவைப்பு
ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்று கோரி வழக்கு இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு: சென்னை உயர் நீதிமன்றம் அறிவிப்பு