விவசாயிகளை, தொழிலாளர்களை கொல்லும் ஒன்றிய அரசின் ஆயுதம் பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி: ராகுல்காந்தி கடும் தாக்கு
அரசியல் ரீதியாக தோற்கடிக்க முடியாதவர்களை வீழ்த்த பாஜக சதி திட்டங்களில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டுள்ளது: ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா குற்றசாட்டு
மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட்டில் வேட்பு மனு தாக்கல் நிறைவு
சுரங்க ஊழல் விவகாரம் ஜார்க்கண்ட், மே.வங்கம், பீகாரில் சிபிஐ சோதனை
மகாராஷ்டிரா, ஜார்க்கண்டில் ரூ558 கோடி ரொக்கம், இலவசப்பொருட்கள் பறிமுதல்
ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு..!
ஜார்க்கண்ட் டிஜிபியை நீக்க தேர்தல் ஆணையம் உத்தரவு
விலைவாசி அதிகரிப்பை எதிர்த்து போராடுவதற்காக, ஜார்க்கண்டில் உரிமைத் தொகை உயர்த்தி வழங்கப்பட முடிவு செய்யப்பட்டுள்ளது: ராகுல் காந்தி பேச்சு
ஜார்க்கண்ட் தேர்தல்… கட்சி தாவியவர்களுக்கும் வாரிசுகளுக்கும் சீட் வழங்கிய பாஜக : கொந்தளிக்கும் நிர்வாகிகள்!!
ஜார்க்கண்ட் காங். முன்னாள் தலைவர் பாஜவில் இணைந்தார்
மக்கள் நலன் மீது அக்கறை இல்லை ஜார்க்கண்டின் கனிமவளங்களை கொள்ளையடிக்க பாஜ முயற்சி: கார்கே கடும் தாக்கு
ஜார்க்கண்ட் பேரவை தேர்தல் பாஜவுக்கு கஷ்டம்தான்: அசாம் முதல்வர் ஹிமந்தா கவலை
ஜார்க்கண்டில் பாஜக ஆட்சிக்கு வந்தால், இளைஞர்கள் வேலை தேடி பிற மாநிலங்களுக்கு புலம்பெயர்ந்து செல்லும் நிலை ஏற்படாது: அமித்ஷா வாக்குறுதி
ஹேமந்த் சோரனை தோற்கடித்த பாஜக மாஜி எம்எல்ஏ திடீர் ஐக்கியம்: ஜார்கண்ட் தேர்தலில் பரபரப்பு
ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனின் தனி உதவியாளர் வீட்டில் வருமானவரித்துறை திடீர் சோதனை!!
2026க்குள் நக்சலைட் தீவிரவாதம் ஒழிக்கப்படும்: ஜார்க்கண்டில் அமித் ஷா உறுதி
சொல்லிட்டாங்க…
ஜார்கண்டில் மீண்டும் இந்தியா கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதி: காங். பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் திட்டவட்டம்
3 மாஜி பாஜ எம்எல்ஏக்கள் ஜெ.எம்.எம். கட்சியில் இணைந்தனர்
ஜார்க்கண்டில் ஆர்ஜேடி தனித்து போட்டி?