திமுக சார்பில் ஊடக விவாதங்களில் பங்கேற்போர் பட்டியல்: தலைமை கழகம் அறிவிப்பு
ரிசார்ட்டில் திருடியவர் கைது
சு.ஆடுதுறை அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் பீச் வாலிபால் போட்டி குன்னம், செப். 10: பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், சு. ஆடுதுறை அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி கல்வித்துறை சார்பில் பீச் வாலிபால் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் பெரம்பலூர், ஆலத்தூர், வேப்பூர், வேப்பந்தட்டை தாலுகாவை சேர்ந்த பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். 17 வயது பிரிவு பீச் வாலிபால் போட்டியில் திருமாந்துறை ஆண்ட்ரூஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்கள் நவீன், வீரச்செல்வன், லோகித் ஆகியோர் முதலிடம் பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர். 19 வயது பிரிவு பீச் வாலிபால் போட்டியில் சு.ஆடுதுறை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் ஹரிஷ், சாரதி கிருஷ்ணன், யோகேஷ் ஆகியோர் முதலிடம் பெற்றனர். இந்த போட்டிகளில் முதலிடம் பெற்ற அணிகள் மாநில போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். பள்ளி தலைமை ஆசிரியர் சாதிக் பாட்சா, உடற்கல்வி ஆசிரியர் ஹரி கிருஷ்ணன் மற்றும் ஆசிரியர்கள் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். Perambalur_100925_3
முத்துப்பேட்டையில் பெட்ரோல் ஊற்றி பைக் எரிப்பு
நண்பரை கொன்ற வழக்கில் முதியவருக்கு ஆயுள் தண்டனை: ராமநாதபுரம் நீதிமன்றம் தீர்ப்பு
ஆறு, ஏரியில் மூழ்கி சிறுவர், சிறுமிகள் 7 பேர் பரிதாப பலி
பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு
திருமயம் சமூக ஆர்வலர் கொலையில் 5 பேரை போலீஸ் காவலில் எடுத்து சிபிசிஐடி விடிய விடிய விசாரணை
சமூக ஆர்வலர் கொலையில் கைதான 5 பேரை 3 நாள் காவலில் விசாரிக்க சிபிசிஐடிக்கு கோர்ட் அனுமதி
புதுக்கோட்டை சமூக ஆர்வலர் ஜகபர் அலியின் உடலை தோண்டி எடுக்கும் பணி அதிகாரிகளின் முன்னிலையில் தொடக்கம்..!!
சமூக ஆர்வலர் கொலை இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்: சிபிசிஐடி விசாரணை தொடங்கியது
சமூக ஆர்வலர் ஜகபர்அலி கொலை வழக்கு தாசில்தார், ஆர்ஐ, விஏஓ பணியிட மாற்றம்: கலெக்டர் அதிரடி உத்தரவு
புதுக்கோட்டையில் சமூக ஆர்வலர் ஜகபர் அலி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் வட்டாட்சியர் பணியிடமாற்றம்
ஜகப்ர் அலி கொலை வழக்கு; மெத்தனமாக செயல்பட்டதாக காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்!
சீமான் அம்பியாக இருப்பார்… திடீரென அந்நியனாக மாறுவார்… பிரேமலதா கடும் தாக்கு
ஜகபர் அலி கொலை வழக்கு.. ஏற்கனவே 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் குவாரி உரிமையாளர் ராமையா சரண்!
சட்டவிரோத கல்குவாரிக்கு எதிர்ப்பு; லாரி ஏற்றி சமூக ஆர்வலர் கொலை: சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்: டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு
சமுக ஆர்வலர் கொலை வழக்கில் அனைவரும் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்படுவார்கள்: அமைச்சர் ரகுபதி உறுதி
பாஜக – அதிமுக காப்பி பேஸ்ட் பதிவு: அமைச்சர் சிவசங்கர் விமர்சனம்
அதிமுக – பாஜக கள்ளக் கூட்டணி பிரதமர் மோடி நடத்தும் அப்பட்டமான பொம்மலாட்ட நாடகம்: அமைச்சர் சிவசங்கர் தாக்கு