தமிழ்நாட்டு மக்களின் குரலை ஒன்றிய பா.ஜ.க. அரசு புறக்கணிப்பது சரியா? : முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி
கார்ப்பரேட்டுகளுக்கு அடகு வைக்கும் விதை மசோதாவை ஒன்றிய பா.ஜ.க. அரசு திரும்பப் பெற வேண்டும்: செல்வப்பெருந்தகை கண்டனம்
ஒன்றிய அரசின் வஞ்சனைக்கு எதிராக தமிழ்நாடு போராடும்; தமிழ்நாடு வெல்லும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு
தமிழ்நாட்டின் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சி: ஒன்றிய அரசுக்கு செல்வப்பெருந்தகை கண்டனம்
நெல் ஈரப்பத அளவை அதிகரிக்காத ஒன்றிய அரசைக் கண்டித்து நவ.23.24ல் போராட்டம்: திமுக கூட்டணி கட்சிகள் அறிவிப்பு
அதிமுக-பாஜ கூட்டணி அமலாக்கத்துறையை ஏவி விட்டு நடத்தும் அவதூறு பிரசாரத்தை சட்டப்படி எதிர்கொள்வேன்: அமைச்சர் கே.என்.நேரு அறிவிப்பு
எம்ஜிஆர், ஜெ.வுக்கு இருந்ததுபோல் விஜய்க்கும் வழிகாட்டியாக இருப்பேன்: கே.ஏ.செங்கோட்டையன் பேச்சு
“வரைவு வாக்காளர் பட்டியல் வந்ததும் நாம் இன்னும் தீவிரமாக பணியாற்ற வேண்டும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை
தமிழ்நாட்டில் தற்போது வரை டிட்வா புயல் காரணமாக எந்த உயிரிழப்புகளும் இல்லை: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பேட்டி
ஒரு சமூகத்தின் சிந்தனை வளர்ச்சிக்கு கலைகள் முக்கியம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு முதலிடத்தில் இல்லாத துறையே இல்லை என்ற நிலையை உருவாக்கிக் காட்டுவேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
சொல்லிட்டாங்க…
ஜெயலலிதா பெயர் சூட்டப்பட்ட பல்கலை.யில் எந்த பாகுபாடும் காட்டவில்லை; புறக்கணிக்கவில்லை: செழுமையாக வளர்த்துள்ளோம் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
நாடு போற்றும் சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களது புகழ் ஓங்குக: முதல்வர் மு.க.ஸ்டாலின்
சித்தோடு ஆவின் பால்பண்ணை வளாகத்தில் பால்வளத் தந்தை எஸ்.கே.பரமசிவன் சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய பல திட்டங்களை அறிமுகப்படுத்தி மகளிர் சமுதாயத்தை உயர்த்தி வருகிறார்கள்!
ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகம் பட்டமளிப்பு விழாவில் பட்டங்களை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
மகாராஷ்டிரா, குஜராத்தை பின்னுக்கு தள்ளி பொருளாதார வளர்ச்சியில் தமிழகம் சாதனை: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
தமிழ்நாட்டுக்கு டிசம்பர் மாதத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரை காவிரியில் திறந்து விட கர்நாடகாவுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவு
இசை, கவின் கலைப் பல்கலை பட்டமளிப்பு 1,846 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்: தமிழ்நாடு அரசு தகவல்