


மத்திய கைலாஷ் சந்திப்பில் நடைபெற்று வரும் மேம்பாலப் பணிகளை களஆய்வு மேற்கொண்டார் அமைச்சர் எ.வ.வேலு..!!


சைதாப்பேட்டை முதல் தேனாம்பேட்டை வரை, நான்கு வழித்தட உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிகளை அமைச்சர் எ.வ.வேலு களஆய்வு மேற்கொண்டார்


புதுப் பொலிவுடன் கடலூர் துறைமுகம்… முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
சாலை பணிகளை பொறியாளர்கள் ஆய்வு
சாலையில் முறிந்து விழுந்த புளியமரம்
சாலையோரங்களில் மண் அணைத்து சீரமைப்பு


25000 கிமீ தூர, நெடுஞ்சாலைகள் 4 வழி சாலையாக மாற்றப்படும்: ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி பேட்டி


மாணவ, மாணவியருக்கு கல்விக் கட்டணம் மற்றும் கல்வி உபகரணங்களுடன் கூடிய புத்தகப் பைகள் வழங்கினார் அமைச்சர் எ.வ.வேலு


தேசிய நெடுஞ்சாலைகளில் இருசக்கர வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் திட்டம் எதுவும் இல்லை: தேசிய நெடுஞ்சாலை ஆணையம் விளக்கம்
அவிநாசியில் வேகத்தடைகளுக்கு வர்ணம் பூசி பரமாரிப்பு


இராணிப்பேட்டையில் கட்டப்பட்டுள்ள பழங்குடியினருக்கான மறுகுடியமர்வு குடியிருப்புகளை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!


ரூ.27,000 கோடியில் எண்ணூர் முதல் மாமல்லபுரம் வரை கடல் வழி சாலை அமைப்பதற்கான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிப்பு: நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தகவல்


2025-26ம் ஆண்டிற்குரிய செந்தர விலைப் பட்டியலை வெளியிட்டார் அமைச்சர் எ.வ.வேலு..!!


ஜம்மு-காஷ்மீர்: வெள்ளத்தில் சிக்கிய சிறுவனை ஹெலிகாப்டர் மூலம் மீட்டது இந்திய ராணுவம்


2023-2024 ஆண்டிற்கான சிறந்த எழுத்தாளர்களுக்கான ஊக்கத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார் அமைச்சர் மா.மதிவேந்தன்


ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் துறை சார்பில் சிறந்த எழுத்தாளர்களுக்கு ஊக்கத்தொகை: அமைச்சர் வழங்கினார்


எனது அரசியல் வழிகாட்டி ஜார்ஜ் பெர்னாண்டஸ்; சிறுநீரை உரமாக்கிய ஒன்றிய பாஜக அமைச்சர்: வெளிப்படையான பேட்டிக்கு பாராட்டு
உலகளவில் வெப்பம் அதிகரிப்பால் குழந்தைகள் 1.5 ஆண்டுகள் பள்ளி படிப்பை இழக்கின்றனர்: ஆய்வறிக்கை அதிர்ச்சி தகவல்
Fast and Furious, F1 போன்ற படங்களின் அடுத்த பாகங்களில் நடிக்க எனக்கு அழைப்பு வந்தால் நடிப்பேன்
பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன் சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்