புல்மேடு வழியாக சபரிமலை செல்லும் வழியில் அடர்ந்த காட்டில் சிக்கிய 3 சென்னை ஐயப்ப பக்தர்கள்: தேசிய பேரிடர் மீட்பு படை, போலீஸ், வனத்துறையினர் மீட்டனர்
மேட்டுப்பாளையம், சிறுமுகை வனத்தில் இருந்து சாலைக்கு வரும் காட்டு யானைகளால் அச்சம்
திருச்செந்தூர் கோயில் யானை குறித்து மருத்துவர்கள் ஆய்வு கோயில் யானைக்கு வனத்துறை அனுமதி வேண்டும்: அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
கொடைக்கானல் வயல் பகுதியில் காட்டு யானை உயிரிழந்தது தொடர்பாக வனத்துறை விசாரணை
காளிகேசம் பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதித்துள்ளது வனத்துறை
வால்பாறை வனப்பகுதியில் சிங்கவால் குரங்குகள் இனப்பெருக்க காலம்; உணவு பண்டங்களை வழங்கக்கூடாது
தாம்பரத்தில் பராமரிப்பு பணிகள்: வரும் 17ம் தேதி சென்னை புறநகர் மின்சார ரயில் சேவையில் மாற்றம்
தேன்கனிக்கோட்டைக்கு 10 யானைகள் விரட்டியடிப்பு
காட்டுப்பன்றி இறைச்சி விற்ற முதியவருக்கு ₹80 ஆயிரம் அபராதம்
சோழவரம் சர்வீஸ் சாலை பணிக்காக மண்டபம் இடிப்பு..!!
மாற்றுத்திறனாளிகளுக்கு உடல், மனம் சம்பந்தப்பட்ட மறுவாழ்வு சேவை வழங்க ‘விழுதுகள்’ ஒருங்கிணைந்த சேவை மையம்: சென்னை கண்ணகி நகரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
சானமாவு, நொகனூர் பகுதியில் மேலும் 30 யானைகள் தஞ்சம்: கிராம மக்களுக்கு எச்சரிக்கை
தேன்கனிக்கோட்டை அருகே நொகனூர் வனப்பகுதியில் 20 யானைகள் முகாம்
நீடாமங்கலம் மாணவர்கள் உற்பத்தி செய்த மரக்கன்றுகள் மக்களுக்கு வழங்கல்
தஞ்சாவூர் அஞ்சல் கோட்டத்தின் சார்பாக தூய்மை இந்தியா சேவை திட்டம் விழிப்புணர்வு பேரணி
காளிகேசம் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி..!!
சபரிமலை செல்லும் பக்தர்களுக்காக சத்திரம் வனப்பாதையில் உள்ள புதர்களை அகற்றும் பணியில் கேரள வனத்துறையினர்
புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு ஊட்டி-குன்னூர் இடையே சிறப்பு மலை ரயில் சேவை
பட்டுக்கோட்டை அருகே வலை வைத்து 15 கொக்கு, 14 மடையான் பிடித்த 4 பேர் சிக்கினர்
செம்பனார்கோயில் அருகே மரம் வளர்ப்பது குறித்த விழிப்புணர்வு பயிற்சி முகாம்