நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு தாக்கல் செய்துள்ள வக்பு மசோதாவை திரும்ப பெற தீர்மானம்: பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார்; அனைத்து கட்சிகள் ஆதரவுடன் நிறைவேற்றம்; பாஜ வெளிநடப்பு
தமிழ்நாட்டு மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண கச்சத்தீவை ஒன்றிய அரசு மீட்க வேண்டும்: சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்
வக்ஃபு வாரிய சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உறுப்பினர்கள் உறுதிமொழி ஏற்பு
“சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு வந்தடைந்த செய்தி நம் அனைவரையும் மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது” : முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி
காசநோய் கண்டறிவதில் முதலிடத்தில் தமிழ்நாடு, திருப்பூர் குமரனுக்கு மணிமண்டபம் : சட்டப்பேரவையில் அமைச்சர்கள் அறிவிப்பு!!
நியாயமான மறுசீரமைப்பை வலியுறுத்தி தெலங்கானாவின் தீர்மானம் வரலாற்றுச் சிறப்புமிக்கது: முதல்வர் எக்ஸ்தள பதிவு
அமெரிக்கர்கள் விரும்பும் ஆவின் நெய், கள் இறக்க அனுமதிப்பது குறித்து முதலமைச்சர் பரிசீலனை : சட்டப்பேரவையில் அமைச்சர்கள் அறிவிப்பு!!
மீனவர்களின் வாழ்வாதாரம் தொடர்பான பிரச்சனைகள் குறித்து இலங்கை அதிபரிடம் பேசினேன்: பிரதமர் மோடி!
அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை மாற்றுவதற்கான திட்டம் இல்லை: ஒன்றிய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் பதில்
வருவாய் மாவட்ட அளவில் பெண்களுக்கு புற்றுநோய் பரிசோதனை: சட்டப்பேரவையில் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு!
பெருங்கழுகுகள் கணக்கெடுப்பு குறித்த அறிக்கையை வெளியிட்டார் அமைச்சர் பொன்முடி..!!
நிதி நிலைமைக்கு ஏற்றவாறு வனவிலங்குகள் தாக்கி உயிர் இழந்தவர்களுக்கும் நிதி உயர்த்தி கொடுப்பதற்கான ஏற்பாடு: சட்டசபையில் அமைச்சர் பொன்முடி தகவல்
1995ம் ஆண்டு வக்ஃப் சட்டத்தில் திருத்தம் செய்யும் சட்ட முன்வடிவினை முழுமையாக திரும்பப்பெறக் கோரி பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
கனடாவின் 24வது பிரதமராக மார்க் கார்னி பதவியேற்பு!
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகள் குறித்து முதல்வர் தலைமையில் ஆய்வு: 29ம் தேதி தலைமை செயலகத்தில் நடக்கிறது
தேர்தலுக்காக தீர்மானம் கொண்டு வரும் கட்சி திமுக இல்லை; கச்சத்தீவு விவகாரத்தை நீர்த்துப்போக செய்தது அதிமுகதான்: அமைச்சர் ரகுபதி பேட்டி
கனடாவின் 24வது பிரதமராக பதவியேற்றார் மார்க் கார்னி..!!
மாநிலங்களவையில் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றம்: 128 எம்.பிக்கள் ஆதரவு; 95 எம்.பிக்கள் எதிர்ப்பு
புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கட்டப்படும் கட்டிடங்கள் ஸ்டாலின் கட்டிடக் கலை என்று பிற்காலத்தில் பதிவு செய்வார்கள்: அமைச்சர் எ.வ.வேலு பதிலுரையில் பெருமிதம்
தமிழக சட்டப்பேரவையில் ”முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ்” 5000 சினையுற்ற கறவை பசுக்களுக்கு நிதி ஒதுக்கீடு