


ஒரகடத்தில் புதிய ஆலை அமைக்கிறது டிக்ஸன் டெக்னாலஜீஸ் நிறுவனம்!!


டிக்ஸன் டெக்னாலஜீஸ் லிமிடெட் நிறுவனம் சார்பில் ரூ.1,000 கோடி முதலீட்டில் 5000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்


தமிழ்நாடு அரசுக்கும், டிக்ஸன் டெக்னாலஜீஸ் நிறுவனத்துக்கும் இடையே முதலமைச்சர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது