விமானிகள் வார விடுமுறையை விடுப்பாக கருதக் கூடாது என்ற விதியை திரும்பப் பெற்றது டிஜிசிஏ..!!
பயிற்சி விமானத்தை சாலையில் தரையிறக்கியது ஏன்? விமான போக்குவரத்து இயக்குனரகம் விசாரணை: கன்டெய்னரில் விமானம் சேலத்துக்கு எடுத்து செல்லப்பட்டது
இன்று நள்ளிரவு முதல் விமான சேவைகள் சீராகும்: விமானப் போக்குவரத்து அமைச்சகம் தகவல்
குடிமை சமூகங்களின் கூட்டமைப்பு சார்பில் எஸ்ஐஆரை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ஊரக திறனாய்வு தேர்வு ஹால்டிக்கெட் வெளியீடு
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் கருணை அடிப்படையில் 50 பேருக்கு பணி ஆணை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
லுக்அவுட் நோட்டீசை திரும்ப பெறக்கோரி செந்தில் பாலாஜியின் சகோதரர் வழக்கு: அமலாக்கத்துறை பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
தேசிய நெடுஞ்சாலை, சிப்காட்டிற்கு நிலம் கையகப்படுத்தியதில் முறைகேடு தொழிலதிபர்களுக்கு சொந்தமான 15 இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு: சட்டவிரோத பண பரிமாற்றம் செய்த ஆவணங்கள் சிக்கின
ரகசியமாக இயங்கி வந்தது குஜராத்தில் மருந்து தொழிற்சாலையில் ரூ.22 கோடி போதைப்பொருள் பறிமுதல்: 4 பேர் கைது
தங்க கடத்தல் வழக்கில் நடிகை ரன்யா ராவுக்கு எதிராக 2,200 பக்க குற்றப்பத்திரிகை
‘பள்ளிப் பார்வை-2.0’ செயலி அறிமுகம்: அனைத்து அலுவலர்களும் பயன்படுத்த அறிவுறுத்தல்
ஆன்லைன் கேமிங் தளத்தின் ரூ.523 கோடி முடக்கம்: ஈடி நடவடிக்கை
தொழிலதிபர் அனில் அம்பானியின் ரூ.1,120 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்கியது அமலாக்கத்துறை
பாமக விவகாரம் தொடர்பாக சிவில் நீதிமன்றத்தை அணுக டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு..!!
மீனவ சமுதாய பட்டதாரி இளைஞர்கள் வரும் 25ம்தேதிக்குள் இந்திய குடிமை பணி போட்டி தேர்வு பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் பிரதாப் தகவல்
துபாயில் சிதறிய தேஜஸ் போர் விமானம்; விபத்தின் மர்மத்தை உடைக்கும் ‘கறுப்பு பெட்டி’ அதிரடி மீட்பு: பதிவான தரவுகளை ஆய்வு செய்யும் பணி தீவிரம்
காந்தா திரைப்படத்துக்குத் தடை கோரி வழக்கு!!
சட்டவிரோதமாக பலகோடி பணப்பரிமாற்றம் செய்ததாக சென்னையில் முடி, விக் ஏற்றுமதி நிறுவன அதிபர்கள் வீடுகளில் சோதனை: முக்கிய ஆவணங்களை கைப்பற்றியது அமலாக்கத்துறை
குஜராத் அரசியல்வாதி திருமணத்திற்கு பணம் ரூ.331 கோடியை செலவழித்த பைக் டாக்ஸி டிரைவர்: அமலாக்கத்துறை அதிர்ச்சி
தமிழகத்தில் பதிவு செய்யாத அரசு மற்றும் தனியார் மருத்துவ நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்: மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககம் எச்சரிக்கை