டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு வரைவு விதிகள் அறிமுகம் மிரட்டும் புதிய சட்டம் ரூ.250 கோடி அபராதம்: மைனர்களுக்கு புதிய கட்டுப்பாடு
18 வயதுக்கு உட்பட்டோர் சமூக ஊடக கணக்கு தொடங்க நிபந்தனை: பெற்றோர் ஒப்புதல் தேவை என்று வரைவு விதி வெளியிட்ட ஒன்றிய அரசு
பேருந்து வழித்தட சாலைகளில் 8,340 டிஜிட்டல் பெயர் பலகை: மாமன்ற கூட்டத்தில் முடிவு
340 திட்டங்களை விரைந்து செயல்படுத்த உதவிய பிரகதி டிஜிட்டல் தளம் குறித்த ஆய்வு முடிவுகள் வெளியீடு
தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாட்டை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை வர்த்தக மையத்தில் Umagine TN 2025 தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாட்டை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!
இந்தியா ஓபன் பேட்மிண்டன் காலிறுதிக்கு தகுதி பெற்றார்: வாகை சூடிய சிந்து
ஏஐ தொழில்நுட்பத்தால் வேலைவாய்ப்பு பெருகும்.. கூடுதல் வளர்ச்சியை நோக்கி தமிழ்நாடு செல்ல வேண்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!!
டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனை சார்பில் கிட்டப்பார்வை மற்றும் டிஜிட்டல் கண்ணயற்சி மாநாடு
பேடிஎம் குரலுக்கு சொந்தமான இரட்டை சகோதரிகள்!
இந்திய அஞ்சல் துறை சார்பில் தேசிய அளவிலான கடிதம் எழுதும் போட்டி
இந்தியாவில் அறுவை சிகிச்சை தள தொற்று விகிதம் அதிகம்: ஐசிஎம்ஆர் ஆய்வில் தகவல்
எல்லை விவகாரத்தில் பதிலடி வங்கதேச துணை தூதருக்கு சம்மன் விடுத்தது இந்தியா
‘இந்தியா’ கூட்டணி மக்களவை தேர்தலுக்கானது: சிவசேனாவின் கருத்துக்கு சரத் பவார் ஆதரவு
பிரபாசுக்கு பெண் பார்த்தாச்சு: ராம் சரண் தகவல்
கச்சா எண்ணெய் விலை கடும் உயர்வு..!!
தன்பாலின திருமண தீர்ப்பு: மறு ஆய்வு செய்ய கோரிய மனுக்களை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்!!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக சண்முகம் தேர்வு: வாச்சாத்தியில் பழங்குடி மக்களுக்காக சட்டப்போராட்டங்களை முன்னெடுத்தவர்
திருவள்ளுவருக்கு காவி சாயம் கவர்னரின் சிறுபிள்ளைத்தனம்: சபாநாயகர் அப்பாவு கண்டனம்
இந்தியா கூட்டணி நீடிக்கிறது