


ஆர்மர்ட் வெஹிக்கிள்ஸ் நிகாம் லிமிடெட் சார்பில் போர் வாகன உற்பத்தி பொருட்கள் உள்நாட்டு தயாரிப்பு கருத்தரங்கம்


உளவு பார்த்ததாக குற்றச்சாட்டு பிரிட்டிஷ் தூதரக அதிகாரிகள் 2 பேர் நாட்டை விட்டு வெளியேற ரஷ்யா உத்தரவு


பாக். சீன எல்லையில் நிறுத்த ரூ.7,000 கோடியில் ஏடிஏஜிஎஸ் பீரங்கிகள் வாங்க ஒப்பந்தம்: பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்


புதுச்சேரியில் எஃப்.ஐ.ஆர் நகலுக்கு லஞ்சம் கேட்ட விவகாரம்; போக்குவரத்து எஸ்.ஐ மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு


மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் அலுவலர்கள் அணுகல் தன்மை குறித்து பயிற்சி


மாணவர்களின் கற்றல், வாசிப்பு திறன்களை ஆய்வு செய்ய தயார் நிலையில் பள்ளிகள்
அரசு பள்ளி மாணவிகளுக்கு அறிவியல் செயல்முறை விளக்கம்


பிணைக் கைதிகளை விடுவிக்காவிட்டால் காஸாவை இஸ்ரேலுடன் இணைப்போம் : இஸ்ரேல் அமைச்சர் எச்சரிக்கை


சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஒன்றிய அரசுக்குதான் அதிகாரம் : வழக்கை தள்ளுபடி செய்து ஐகோர்ட் கிளை உத்தரவு


அமலாக்கத்துறை தனது அதிகாரத்தை மீறியுள்ளது: டாஸ்மாக் தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தரப்பு வாதம்!!


அமெரிக்காவில் செயல்படும் காலிஸ்தான் அமைப்பு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: இந்தியா வந்துள்ள அமெரிக்க உளவுத்துறை தலைவரிடம் வலியுறுத்தல்


உழவரைத் தேடி வேளாண்மை திட்டம்: 17,116 வருவாய் கிராமங்களிலும் ஓராண்டுக்குள் செயல்படுத்தப்படும்


ரஷ்யாவிடம் பீரங்கி எஞ்சின்கள் வாங்க ஒப்பந்தம்
ரப்பர் பயிரில் சாம்பல் நோயை கட்டுப்படுத்துவது எப்படி? தோட்டக்கலை துறை துணை இயக்குனர் விளக்கம்


தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அவசர நிலை அறிவித்துள்ளது அந்நாட்டு அரசு!!


இந்தி மொழியை திணிப்பவர்களுக்கு 2026 தேர்தலில் மக்கள் தகுந்த பதிலடியை தருவார்கள்: அமைச்சர் சேகர்பாபு பேட்டி


காவல் துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி பன்முகத்தன்மையுடன் திறமையாக பணியாற்றி வரும் பெண்கள்
தரமணியில் நீர்வளத்துறையின் சார்பில் நடைபெற்ற “மாமழை போற்றுதும்” தொழில்நுட்பக் கருத்தரங்கை தூக்கி வைத்தார் நீர்வளத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் மங்கத் ராம் சர்மா
சென்னையில் பிரம்மாண்ட அறிவியல் கண்காட்சி வரும் 26ம் தேதி தொடக்கம்
தேர்ச்சி பெறாத பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கு சிறப்பு தேர்வு: அமைச்சர் கோவி. செழியன் அறிவிப்பு