ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் எதிரொலி முப்படைகளின் தலைமை தளபதி பதவியை உருவாக்குகிறது பாக்.
பாகிஸ்தானின் வரலாற்றில் முதன் முறையாக பாதுகாப்பு படை தலைவராக அசிம் நியமனம்: ராணுவ தளபதி பதவியையும் கவனிப்பார்
முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் சவுகானின் பதவிக் காலம் 2026 மே 30 வரை நீட்டிப்பு..!!
பாகிஸ்தானின் முதல் முப்படை தலைமை தளபதியாக அசிம் முனீர் நியமனம்: பாக். அரசு
உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பதவியேற்றார் சூர்யகாந்த்: பிரதமர் மோடி வாழ்த்து!
10வது முறையாக பதவியேற்றுள்ள பீகார் முதல்வருக்கு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வாழ்த்து
இந்தியாவின் தலைமை நீதிபதி விடைபெற்றார் பி.ஆர்.கவாய்
டெல்லி காற்று மாசுபாடு: காணொலி வழியே வழக்குகளை விசாரிக்க உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் கோரிக்கை
அரசியலமைப்பு சட்டத்தின் முகப்புரையை இன்று அரசு அலுவலகங்கள், பள்ளி கல்லூரிகளில் வாசிக்க வேண்டும்: இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 76ம் ஆண்டினையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 76வது ஆண்டை ஒட்டி பள்ளி, கல்லூரிகளில் போட்டிகள் நடத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி முனீர் இந்தியாவுடன் போருக்கு ஏங்குகிறார்: இம்ரான்கானின் சகோதரி குற்றச்சாட்டு
உச்ச நீதிமன்றத்தின் 53வது தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் பதவியேற்றார்!!
பீகார் மாநில முதலமைச்சராக மீண்டும் நிதிஷ்குமார் நவ.20ம் தேதி பதவியேற்கிறார்!
தீவிரவாதிகளையும் அவரை ஆதரிப்பவர்களையும் ஒரே மாதிரியாக கருதுவோம்: ராணுவ தளபதி உபேந்திர துவிவேதி
சென்னை மாநகராட்சி சார்பில் தூய்மைப் பணியாளர்களுக்கு இலவச உணவு வழங்கும் திட்டத்தை வரும் 15ம் தேதி தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
வானிலை ஆய்வு மைய எச்சரிக்கையை பின்பற்றி அவசியமின்றி மக்கள் வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும்: முதல்வர் வேண்டுகோள்
உச்ச நீதிமன்றத்தின் 53வது தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் பதவியேற்றார்: அடுத்த 15 மாதங்கள் பதவி வகிப்பார்
இருவரும் ஒற்றுமையாக இருக்கிறோம்; காங்கிரஸ் கட்சி மேலிடம் முடிவு செய்தால் டி.கே.சிவகுமாருக்கு முதல்வர் பதவி: முதல்வர் சித்தராமையா திட்டவட்டம்
மணிப்பூரில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 4 போராளிகள் உயிரிழப்பு!!
பெண்கள் பாதுகாப்புக்காக ரூ.12 கோடியில் 80 இளஞ்சிவப்பு ரோந்து வாகன சேவையை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!!