சென்னை நத்தம்பாக்கத்தில் umagine TN- 2026 தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாட்டை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!
வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இதுவரை 1,53,571 பேர் விண்ணப்பம்: தலைமைத் தேர்தல் அதிகாரி
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க இதுவரை 11.71 லட்சம் பேர் விண்ணப்பம்: தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
ஒன்றிய அரசின் புள்ளி விவரப்படி தமிழ்நாட்டில் இருக்கும் 38 மாவட்டங்களில் 32 மாவட்டங்களில் இருந்து மென்பொருள் ஏற்றுமதி நடக்கிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
தவெகவுடன் கூட்டணி பேச்சு என்பது வதந்தி திமுக-காங்கிரஸ் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை சுமுகமாக நடக்கிறது: காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் பரபரப்பு பேட்டி
ஆபாச, சட்டவிரோத பதிவுகள் ஆன்லைன் தளங்களுக்கு ஒன்றிய அரசு எச்சரிக்கை: தவறினால் வழக்கு தொடரப்படும்
தவெக உடன் காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை என்பது வதந்தி; திமுக-காங்கிரஸ் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது: காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் பரபரப்பு பேட்டி
19ம் தேதி வரைவு பட்டியல் வெளியான பின்பு வாக்காளர்களின் விவரங்கள் இணையதளத்தில் வெளியீடு: தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு
பிப்.17ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்: தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவிப்பு
தமிழ்நாடு விண்வெளி தொழில்நுட்ப நிதி பெற விண்வெளி தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் உள்ளிட்ட 6 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு
நிப்ட் தேர்வு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
எஸ்ஐஆர் பணிகள் பிப். 10 வரை தொடரும்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
நிப்ட் நுழைவுத்தேர்வு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
ஆராய்ச்சி மற்றும் விரிவாக்கத்தை ஊக்குவிப்பதற்காக தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் சென்னை ஐஐடி புரிந்துணர்வு ஒப்பந்தம்
திராவிட மாடல் அரசின் லேப்டாப் திட்டம், கேம் சேஞ்சராக இருக்கும்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்
விவசாயிகளுக்கு கால்நடை பராமரிப்பு பயிற்சி
சென்னை வர்த்தக மையத்தில் தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாட்டை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்: பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து
அரசியல் கட்சிகளின் முகவர்கள் தினமும் 10 படிவங்களை பிஎல்ஓக்களிடம் தரலாம்: தேர்தல் ஆணையம் அனுமதி
தொடர் மழை விடுப்பை ஈடு செய்ய இன்று பள்ளிகள் செயல்படும்: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு