பள்ளிகொண்டா அரசு பள்ளியில் மாணவிகளின் கற்றல் திறன் சென்னை தலைமை செயலக அதிகாரி ஆய்வு
சிறந்த சாதனை புரிந்த மாற்றுத்திறனாளிகளுக்கு விருது வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!
வெள்ளம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மீட்பு பணிகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை..!!
ராணிப்பேட்டையில் ரூ.1,500 கோடியில் காலணி உற்பத்தி ஆலைக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!!
வங்கதேச அரசு தலைமை செயலகத்தில் பயங்கர தீ விபத்து: முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசம்; சதிவேலை காரணமா? என விசாரணை
எழுத்தாளர் இமையம் எழுதிய கலைஞரின் படைப்புலகம் நூல் வெளியீடு: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
எதிர்கட்சிகளின் எதிர்ப்பால் பின்வாங்கியது ஒன்றிய அரசு; ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதா நாளை தாக்கல் இல்லை: மக்களவை செயலக வட்டாரங்கள் தகவல்
அரசு பள்ளிகளை தரம் உயர்த்த அமைச்சரிடம் மனு குடியாத்தம் எம்எல்ஏ வழங்கினார் குடியாத்தம் பகுதிகளில் உள்ள
காந்தி, அம்பேத்கர் படம் இன்றி மக்களவை செயலகம் காலண்டர்: சபாநாயகர் திரும்ப பெற மதுரை எம்.பி வலியுறுத்தல்
சென்னை தலைமை செயலகத்தில் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை
ஈரோடு கிழக்கு தொகுதி காலி என்ற அறிவிப்பை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பினார் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ரூ.1,500 கோடியில் காலணி தொழிற்சாலை: 25 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும், முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
மக்களவை செயலகத்தின் சிறப்பு காலண்டரில் மகாத்மா காந்தி, அம்பேத்கர் படம் இடம்பெறாததால் மீண்டும் சர்ச்சை: ஒன்றிய பாஜக அரசுக்கு எம்.பி. சு.வெங்கடேசன் கண்டனம்
தென் மாவட்ட மழை, வெள்ள பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
அரசு ஊழியர்களை ஊழல்வாதிகள் என பேசிய நடிகை கஸ்தூரி மீது கடும் நடவடிக்கை தேவை: தலைமை செயலகம், எஸ்சி-எஸ்டி பணியாளர் சங்கங்கள் வலியுறுத்தல்
பேராவூரணி ஒன்றியத்தில் ₹1 கோடியில் 3 பள்ளிகளில் வகுப்பறை கட்டிடங்கள் காணொலி மூலம் முதலமைச்சர் திறந்து வைத்தார்
ரூ.64 கோடி செலவில் 195 பள்ளிகளில் கட்டப்பட்டுள்ள 400 வகுப்பறை கட்டிடங்கள் திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
ரூ.27 கோடியில் மேம்படுத்தப்பட்ட சுற்றுலாத்தலங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!!
மாற்றுத்திறனாளிகளுக்கு “விழுதுகள்” மறுவாழ்வு சேவை ஊர்தியை கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு காலநிலை மாற்ற நிர்வாக குழுவின் 2வது ஆலோசனை கூட்டம் தொடங்கியது!!