மின்சார துறையில் தனியார் மயத்தை கைவிட வேண்டும்: சிஐடியு கூட்டத்தில் வலியுறுத்தல்
முட்டை விலை தொடர் சரிவு
தமிழகம் – புதுச்சேரியில் நாளை தொடங்க இருந்த கோழி இறைச்சி வணிகர்களின் போராட்டம் வாபஸ்
பயிர்க்கடன்கள் முழுவதையும் தள்ளுபடி செய்யக்கோரி விவசாயிகள் மஞ்சள் தாலி கயிறுடன் போராட்டம்
நிகர்நிலை பல்கலை. அந்தஸ்து வழங்குவதற்கான யுஜிசி விதிமுறைகளை எதிர்த்து டாக்டர் எம்.ஜி.ஆர் பல்கலை. வழக்கு: ஒன்றிய அரசு பதில் தர ஐகோர்ட் உத்தரவு
முட்டை விலை 20 காசு குறைந்தது
ஒன்றிய அரசு கொள்முதல் செய்த நெல்லுக்கு தொகை கேட்டு நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் தரையில் அமர்ந்து தர்ணா
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா ஒத்திவைப்பு
மாணவர்களுக்கு உணவு சப்ளை செய்த தொகைக்கான வங்கி உத்தரவாதத்தை சமரச தீர்வு மையத்தில் தாக்கல் செய்ய வேண்டும்: தனியார் பல்கலைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
காவிரி பிரச்னையில் இன கலவரத்தை தூண்ட முயற்சி கர்நாடக முதல்வரின் அழைப்பை விஜய் நிராகரிக்க வேண்டும்: பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தல்
மருத்துவக்கல்லூரி மாணவர்களிடையே போதை பொருளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்: பல்கலை பதிவாளர் உத்தரவு
தமிழ்நாட்டில் எல் நினோவின் தாக்கம் பற்றி ஆய்வு செய்து அரசுக்கு ஆலோசனை வழங்க 7 பேர் கொண்ட நிபுணர் குழு அமைப்பு
7வது நிதிக்குழு அறிக்கை தாக்கல் செய்யும் காலக்கெடு நீட்டிப்பு; தமிழகத்தில் தள்ளிப்போகும் உள்ளாட்சி தேர்தல்? பயப்படுகிறதா தவெக அரசு என எதிர்கட்சிகள் விமர்சனம்
உட்கட்சி பூசல்களுக்கு இடையே விரைவில் அதிமுக செயற்குழு கூட்டம்: எடப்பாடி பழனிசாமி முடிவு
காவிரி நீரை உடனடியாக தமிழ்நாட்டிற்கு திறந்துவிடஉச்சநீதிமன்றத்தில் திமுக அவசர மனு!
பாரதியார் பல்கலை., பேராசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்
மேகதாது அணை விவகாரம் தொடர்பாக அனைத்து கட்சிகளின் ஆலோசனை கூட்டம்: கிருஷ்ணசாமி அழைப்பு
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் திடீர் சர்ச்சை: 871 பேரில் 113 பேருக்கு மட்டுமே ஆளுநர் பட்டம் வழங்க முடிவு!
40 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்டதால் மணலி பகுதியில் அடிக்கடி குழாய் உடைந்து வீணாகும் குடிதண்ணீர்: சீரமைக்க மக்கள் கோரிக்கை
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் முதலில் பாடப்பட வேண்டும்: மாணிக்கம் தாகூர் வலியுறுத்தல்