விபத்து வழக்குகளில் இழப்பீடு பெறுவது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் : ஐகோர்ட்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணை தொடரும் என்ற உத்தரவை திரும்பப் பெறக் கோரி தமிழக அரசு மனு
சென்னை ஐகோர்ட் வக்கீல் கொலை; 1200 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்
சாலைகளில் பிச்சை எடுக்க குழந்தைகளை பயன்படுத்துவதை தடுக்க நடைமுறைகளை வகுக்க வேண்டும் – ஐகோர்ட் உத்தரவு
ரவுடி நாகேந்திரன் 16வது நாள் காரியத்தில் பங்கேற்க 2வது மகன் அஜித் ராஜிக்கு சென்னை ஐகோர்ட் அனுமதி!!
ரோடு ஷோக்களுக்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கக் கோரிய வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
அரசு நிலத்தை தனி நபர்களின் தேவைகளுக்காக பயன்படுத்த அனுமதிப்பது மக்களின் நம்பிக்கையை சீர்குலைக்கும் : ஐகோர்ட்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு ஜாமினை ரத்து செய்யக் கோரி ஐகோர்ட் கிளை மனு: சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைப்பு
அதிக சக்தி கொண்ட இரு சக்கர வாகனங்களை ஓட்டுவோருக்கு கூடுதல் திறன் பரிசோதனை நடத்த வேண்டுமா : ஐகோர்ட் கேள்வி
ஆவின் நிர்வாகத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை ஐகோர்ட்!!
டிஜிபிக்கு ED எழுதிய ரகசிய கடிதம்: ஐகோர்ட் கிளை விரைவில் விசாரணை
செந்தில் பாலாஜி மீதான அமலாக்கத்துறை வழக்கு: விசாரணையை தள்ளிவைக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்
சிவகங்கை காளையார்கோவிலில் ராணுவ வீரர் மனைவி கொலை வழக்கு: ஆய்வாளர் பதில் மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை ஆணை
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழக அரசின் வருவாய்துறை செயலர் நேரில் ஆஜராக ஐகோர்ட் கிளை உத்தரவு!!
சட்டவிரோதமாக குவாரி நடத்தி அபராதம் விதிக்கப்பட்டோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் ஆணை..!!
அரசியல் கட்சிகளின் ரோடு ஷோக்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பான வரைவு வழிகாட்டு நெறிமுறைகள் ஐகோர்ட்டில் தாக்கல்
டாஸ்மாக் கடைக்கு எதிராக போராட்டம் நடத்திய 95 பேர் மீதான வழக்குகளை ரத்து செய்து ஐகோர்ட் கிளை உத்தரவு!
நிதி நிறுவன மோசடி வழக்கு: தேவநாதனை உடனடியாக கைது செய்ய ஐகோர்ட் உத்தரவு
தமிழ் வளர்ச்சித் துறை என்ற பெயரை தமிழ் மேம்பாட்டுத் துறை என மாற்றக் கோரிய மனு தள்ளுபடி
மக்கள் நலனுக்காக சில திட்டங்களை தடுக்கக் கூடாது: தெரு நாய்களுக்கான கருத்தடை மையத்திற்கு எதிரான வழக்கில் ஐகோர்ட் கருத்து!