காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவு பின்பற்றப்பட வேண்டும்: அமைச்சர் துரைமுருகன் பேட்டி
காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவை பின்பற்றுவோம்; காவிரி நீரை திறந்து விடுவது கடினம்: டி.கே.சிவக்குமார் பேட்டி
தண்ணீர் திறக்க கர்நாடகா மறுக்கும் நிலையில் காவிரி மேலாண்மை ஆணையம் 18ம் தேதி அவசரமாக கூடுகிறது
டெல்டாவில் குறுவை சாகுபடி பாதிப்புக்கு நிவாரணம்: வாசன் வலியுறுத்தல்
காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது காவிரி மேலாண்மை ஆணையம்..!!
காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு ஒழுங்காற்று குழு பரிந்துரை தமிழ்நாட்டுக்கு 5,000 கன அடி நீர் திறக்க வேண்டும்: இன்று இறுதி முடிவு எடுக்கப்படுகிறது
காவிரியில் நீர் திறக்க மறுக்கும் கர்நாடகத்திடம் இருந்து இழப்பீடு பெற வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை
காவிரி நீரை கேட்டு, தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றம் சென்றிருப்பது சரியானதல்ல, மழை குறைவு காரணமாக, கர்நாடக விவசாயிகள் பயிரிட வேண்டும்: நீர்வளத்துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார் பேட்டி
தமிழ்நாட்டிற்கு 38 டி.எம்.சி தண்ணீரை திறந்துவிட கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு
காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் டெல்லியில் இன்று கூடுகிறது: தமிழ்நாடு, புதுவை, கர்நாடகா, கேரளா அதிகாரிகள் பங்கேற்கின்றனர்
கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு 22,143 கனஅடியாக குறைப்பு..!!
காவிரி நீரை திறம்பட பயன்படுத்தி நெல் உற்பத்தியை உயர்த்தும் நோக்கில் உழவர்கள் செயல்பட வேண்டும்: மேட்டூர் அணையை திறந்து வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
திருவண்ணாமலை, வேலூர் மாவட்ட மக்களுக்காக காவிரி நீரை ஆதாரமாக கொண்டு ரூ.9,680 கோடியில் புதிய கூட்டு குடிநீர் திட்டம்: துணை சபாநாயகர் கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்
டிச.17-ம் தேதி டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்!: மேகதாது அணை குறித்து விவாதிக்கப்படும் என அறிவிப்பு..!!
டிச.27-ல் நடைபெறவிருந்த காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் ஒத்திவைப்பு
தமிழ்நாட்டுக்கு 28 டிஎம்சி தண்ணீர் திறக்க உத்தரவு; மேகதாது விவகாரம் – ஒருமித்த கருத்து அவசியம்: காவிரி மேலாண்மை ஆணையம் விளக்கம்..!
காவிரி தண்ணீரை தமிழகத்துக்கு தரக்கூடாது என்றவர்தான் அண்ணாமலை : அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கு
காவிரி திட்ட குழாய் உடைப்பால் வீணாகும் பல லட்சம் லிட்டர் குடிநீர்
காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்தை எதிர்த்து சட்ட போராட்டம் நடத்தப்படும்: கர்நாடக முதல்வர் எடியூரப்பா அறிவிப்பு