கள்ளக்குறிச்சியில் பெற்றோரை இழந்த 4 குழந்தைகளும் இனி நம் அரசின் குழந்தைகள்: வீடு, அரசு வேலை, உதவித் தொகை வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி
கள்ளக்குறிச்சியில் பெற்றோரை இழந்துவாடும் நான்கு குழந்தைகளின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
கள்ளக்குறிச்சியில் பெற்றோரை இழந்த 4 குழந்தைகளும் இனி அரசின் குழந்தைகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறுதல்