
போச்சம்பள்ளி அருகே வேன் மோதி சர்வேயர் பலி


பாரூர் பெரிய ஏரியிலிருந்து நாளை முதல் தண்ணீர் திறந்துவிட அரசு உத்தரவு


தமிழ்நாட்டில் அதிகபட்சமாக சென்னை மாவட்டம் கத்திவாக்கத்தில் 6 செ.மீ. மழை பதிவு!!
தேங்காய் விலை தொடர் உயர்வு


பேரூர் அடிகளார் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு “ஒரு கிராமம் ஒரு அரச மரம்” திட்டம் வரும் 20 ஆம் தேதி பேரூர் ஆதீனத்தில் துவக்கம்


ஓசூர் வனக்கோட்டத்தில் 2024-25ம் ஆண்டிற்கான பறவைகள் கணக்கெடுப்பு பணி: 8, 9ம் தேதிகளில் நடக்கிறது


கோவை பேரூரில் பட்டீசுவரர் கோயில் குடமுழுக்கு விழாவை ஒட்டி இன்று டாஸ்மாக் கடைகள் மூடல்


துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் பாஜ நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர்


கோவை அருகே இன்று காலை பட்டீஸ்வரர் கோயில் பிறவா புளிய மரத்தில் காஸ் லாரி மோதி போக்குவரத்து பாதிப்பு: கிளைகள் முறிந்ததால் பக்தர்கள் வேதனை
ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நெல் ஏலம்


பொதட்டூர்பேட்டை பேரூர் அதிமுக ஆலோசனை கூட்டம்
அதிமுக மனிதச்சங்கிலி போராட்டம்
கீழப்பாவூர் அங்கன்வாடி மையத்துக்கு ‘டிவி’ சேர்மன் ராஜன் வழங்கினார்


உதயகுமார் முன்னிலையில் அதிமுக நிர்வாகிகள் மோதல்


ஒன்றியம், நகரம், பகுதி, பேரூரில் சிறப்பாக பணியாற்றும் திமுகவினருக்கு நற்சான்று, பணமுடிப்பு: 17ம் தேதி நடைபெறும் முப்பெரும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்
திமுக செயற்குழு கூட்டம் மாநகராட்சி பள்ளியில் ரத்ததான முகாம்
அந்தியூர் பேரூர் கழக திமுக பொதுக்குழு உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம்
மதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நாமக்கல், ஆக.15: நாமக்கல்லில் மதிமுக சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், தமிழகத்திற்கு நிதி தராமல் வஞ்சிக்கும் ஒன்றிய அரசை கண்டித்தும், கிழக்கு மாவட்ட செயலாளர் சேகர் தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக மதிமுக மாநில மகளிரணி துணை செயலாளர் சந்திரா ஜெகநாதன், மேற்கு மாவட்ட செயலாளர் கணேசன், நகர செயலாளர் வைகோபாலு ஆகியோர் கோரிக்கை குறித்து பேசினர். ஆர்ப்பாட்டத்தில், மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஒன்றிய, பேரூர் செயலாளர்கள் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.
ரூ4276.44 கோடியில் 85.51 ஏக்கரில் அமைகிறது; பேரூரில் கடல்நீரை குடிநீராக்கும் 3வது ஆலை கட்டுமான பணி தீவிரம்: 400 மில்லியன் லிட்டர் நீர் சுத்திகரிக்கப்படும்
₹4276.44 கோடியில் 85.51 ஏக்கரில் அமைகிறது பேரூரில் கடல்நீரை குடிநீராக்கும் 3வது ஆலை கட்டுமான பணி தீவிரம்: 400 மில்லியன் லிட்டர் நீர் சுத்திகரிக்கப்படும்