பல்லடத்தில் நாளை கடையடைப்பு வியாபாரிகள் சங்கம் அறிவிப்பு
அதிமுக பொதுச்செயலாளராக பழனிசாமி எதிராக புதிய வழக்கு
திருத்திய விதிகள் தொண்டர்களின் உரிமைக்கு எதிரானது எடப்பாடியை பொதுச்செயலாளராக அங்கீகரித்ததை எதிர்த்து வழக்கு: விரைவில் விசாரணைக்கு வருகிறது
பாஜவுடன் மீண்டும் அதிமுக கூட்டணி? களஆய்வு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி சூசகம்
இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை விட்டு பிரிவது ஏன்? மனைவி சாய்ரா பானு பரபரப்பு பேட்டி
ஏ.ஆர்.ரஹ்மான் எனக்கு அப்பா மாதிரி: வீடியோவில் பாடகி மோகினி டே உருக்கம்
எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு: மாஸ்டர் நீதிமன்றத்துக்கு மாற்றியது ஐகோர்ட்
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானை பிரிவது ஏன் என்று அவரது மனைவி சாய்ரா பானு விளக்கம்!
கனமழையால் சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரணம் வழங்க அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வலியுறுத்தல்..!!
எடப்பாடி பழனிசாமி நீலிக்கண்ணீர் வடிக்கிறார்: திமுக கண்டனம்
ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைத்து பேசுவதா? பாடகி மோகினி டே ஆவேசம்
அடுத்தடுத்து விவாகரத்து அறிவிப்பு வெளியானதன் தொடர்ச்சியாக ஏ.ஆர்.ரஹ்மான் பற்றி பொய் தகவல்கள் பரப்புவதா? மகன் ஏஆர்ஆர்.அமீன் கண்டனம்
“ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது அம்மா பெயரிலேயே திட்டங்கள் தொடங்கப்பட்டன” : எடப்பாடி பழனிசாமிக்கு முரசொலி பதிலடி!!
வெளிநாட்டு வேலைக்கு அனுப்புவதாக கூறி பெண்ணிடம் ரூ.3 லட்சம் மோசடி
அம்மா வழியில் மக்களின் குரலாய் என்றென்றும் ஒலிப்போம்: எடப்பாடி பழனிசாமி!
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தது அதிமுக ஆட்சியில் தான்: ஆர்.எஸ்.பாரதி
புயல் பாதிப்புகளை கணக்கெடுத்து நிவாரண உதவி வழங்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
நெசவாளர்களுக்கு தொழில் வரி விதிக்கக் கூடாது-அதிமுக
பாஜவை கண்டிக்காமல் வலிக்காமல் வலியுறுத்திய பழனிசாமி கத்தி கத்தி பேசினால் போதாது, உண்மையைப் பேசுங்கள்: அமைச்சர் ரகுபதி டிவிட்
அதிமுக கள ஆய்வுகளில் நடப்பது மோதல் அல்ல, கருத்து பரிமாற்றம்: சொல்கிறார் எடப்பாடி பழனிசாமி